Home Tags சந்தானம்

Tag: சந்தானம்

திரைவிமர்சனம்: ‘சக்க போடு போடு ராஜா’ – கலகலப்பான படம்! எதிர்பார்த்த புதுமை இல்லை!

கோலாலம்பூர் - கச்சிதமாக வெட்டப்பட்ட தலைமுடி, திருத்தமாக ஒதுக்கப்பட்ட தாடி மீசை, பல மாதங்களாக முறையான சதவிகித உணவுகள் எடுத்துக் கொண்டதற்கு ஆதாரமாக தொப்பை நீங்கிய உடற்கட்டு என கதாநாயகனுக்கே உரிய தோரணையுடன்...

“வேலைக்காரனுக்கு” ஈடு கொடுக்கும் “சக்கைப் போடு போடு ராஜா” சந்தானம்!

சென்னை - சிவகார்த்திகேயன் நடிப்பு - 'தனி ஒருவன்' புகழ் மோகன் ராஜா இயக்கம் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 'வேலைக்காரன்' இன்று வெள்ளிக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதே நாளில்...

வழக்கறிஞரின் மூக்கை உடைத்த சந்தானம்!

சென்னை - தனது நகைச்சுவை நடிப்பால் இரசிகர்களைக் கவர்ந்த நடிகர் சந்தானம் வழக்கறிஞர் ஒருவரைத் தாக்கி அவரது மூக்கை உடைத்ததாக காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தானம் கைது செய்யப்படலாம் என்ற...

நிறுவன அதிபருடன் தகராறு: சந்தானம் மீது காவல்துறையில் புகார்!

சென்னை - சென்னை குன்றத்தூரில் நடிகர் சந்தானம், பாஜக பிரமுகர் ஒருவரின் கட்டுமான நிறுவனத்தின் மூலம் கட்டிடம் ஒன்றைக் கட்டி வந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால், பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில்,...

திரைவிமர்சனம்: தில்லுக்கு துட்டு – காமெடிப் படத்தில் கொஞ்சம் பேயும் உண்டு!

கோலாலம்பூர் - தமிழ் சினிமாவைப் பிடித்துக் கொண்ட பேய் கான்செப்ட் அதை விட்டுப் போவேனா? என்று அடம் பிடிக்கிறது. காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் சந்தானம் கூட, சீஸன் முடிவதற்குள் ஒரு பேய் படமாவது...

நடிகர் சந்தானத்தின் தந்தை காலமானார்!

சென்னை - பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் தந்தையார் நீலமேகன் இன்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 62. கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த...

‘தில்லுக்கு துட்டு’ படத்தை முடித்த சந்தானம்!

சென்னை - நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். இப்படம் வெற்றி பெறவே ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் நாயகனாக நடித்தார். இப்படமும் ரசிகர்களுடையே நல்ல...

சந்தானத்தின் அடுத்த படம் “சர்வர் சுந்தரம்” – முதல் பார்வை வெளியானது!

சென்னை - தொலைக்காட்சித் தொடரில் காலடி எடுத்து வைத்து, அதே சூட்டோடு திரைப்படங்களிலும் ஒரு சுற்று வந்து முத்திரை பதித்தார் சந்தானம். இப்போதோ, கதாநாயகனாக மட்டும்தான் நடிப்பேன் என புதிய பாதை போட்டுக்...

திரைவிமர்சனம்: ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ – ஒரு பொழுதுபோக்குப் படம் அவ்வளவு தான்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 - சிறு வயது முதல் பள்ளியில் ஒன்றாகப் படித்து வளர்ந்த வாசுவும், சரவணனும் 'நண்பேன்டா' வாக குடியும், கூத்துமாக மாறி, ஊர் சுற்றிக் கொண்டிருக்கையில், அவர்கள் வாழ்க்கையில் நுழையும்...

‘இனிமே இப்படித்தான்’ படமும் பாக்யராஜ் படத்தின் நகல்தான்!

சென்னை,ஜூன்25- சந்தானமும், இராம.நாராயணனும் இணைந்து தயாரித்த ' கண்ணா லட்டு தின்ன ஆசையா?' படம் பாக்யராஜின் 'நேற்று இன்று நாளை' படத்தின் அப்பட்டமான நகல் என்கிற சர்ச்சை எழுந்து, பின் பாக்யராஜுடன் சமரசம்...