Home Tags சபரிமலை

Tag: சபரிமலை

சபரிமலை நடை திறப்பு – பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா?

சபரிமலை - அண்மையக் காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் சபரிமலை கோவிலின் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சபரிமலை ஆலயத்தைச் சுற்றியுள்ள இலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும் சன்னிதானம்...

சபரிமலை : 3345 ஆர்ப்பாட்டக்காரர்கள் இதுவரை கைது

சபரிமலை – தொடர்ந்து சபரிமலை விவகாரம் கேரளாவில் சர்ச்சையாகிக் கொண்டிருக்கும் நிலையில் இதுவரையில் சுமார் 3,345 ஆர்ப்பாட்டக்காரர்கள் சபரிமலையில் அவர்கள் நடத்திய போராட்டங்கள் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர்...

சபரிமலை நடை சாத்தப்படுகிறது – 9 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

சபரிமலை – கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி திறக்கப்பட்ட சபரிமலை கோவில் இன்றுடன் நடை சாத்தப்படுகிறது. எல்லா வயதுப் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் இதுவரையும்...

சபரிமலை நோக்கி பெண்கள் – தாக்கிய கும்பல்!

திருவனந்தபுரம் - சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் 10-க்கும்  50 வயதுக்கும் இடைப்பட்ட வயதிலான பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அந்த ஆலயம் அமைந்திருக்கும் கேரள மாநிலம் முழுவதும் எதிர்ப்புப்...

சபரிமலை நடை திறப்பு – பெண்கள் திரளுவார்களா?

சபரிமலை - பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை நாளை புதன்கிழமை திறக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இந்த ஆலயத்தில் பெண்களும் நுழையலாம் என்பதால், ஐயப்பனுக்கு விரதம்...

சபரிமலை தீர்ப்பு – மேல்முறையீடு இல்லை

திருவனந்தபுரம் - கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் சென்று வழிபடலாம் என இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்றுபூர்வ தீர்ப்பை எதிர்த்து எந்தத் தரப்பும் மேல்முறையீடு...

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம்

புதுடில்லி - கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் எந்த வயதுடைய பெண்களும் இனி அனுமதிக்கப்படலாம் என இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து இந்தியா முழுவதும்...

சபரிமலையில் பெண்கள் – விவகாரம் உச்ச நீதிமன்றம் செல்கிறது

புதுடில்லி – கேரளாவின் பிரபல ஆலயமான சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்லக் கூடாது என நடைமுறையில் இருக்கும் தடையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கு புதுடில்லியிலுள்ள உச்ச...

சபரிமலை நெரிசலில் 25-க்கும் மேற்பட்டோர் காயம்!

சபரிமலை - சுவாமி ஐயப்பனின் திருத்தலமான சபரிமலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 25 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆந்திர மாநிலத்து...

சபரிமலை நடைதிறப்பு நாட்கள் – திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு!

சபரிமலை – வரும் 2017-ம் ஆண்டிற்கான சபரிமலை நடைதிறப்பு நாட்கள் குறித்த முழு விவரங்களை திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன் படி, மொத்தம் 137 நாட்கள் நடை திறக்கப்படவுள்ளது. ஜனவரி: மகரவிளக்கு கால...