Home Tags சபா சூலு விவகாரம்

Tag: சபா சூலு விவகாரம்

சுலு படைத்தலைவர் அஜிமுடி கிராம் ஒரு மலேசியர் – பி.கே.ஆர் கூறுகிறது

கோலாலம்பூர், மார்ச்20 - "சுலு ராஜா என்று அழைக்கப்படும் அஜிமுடி கிராம் ஒரு மலேசியர், அவர் சபாவிலுள்ள 'கூடாட்’ என்ற இடத்தில் உதவி மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்" என்று பி.கே.ஆர் கட்சியின் சார்பாக...

லகாட் டத்துவில் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டார்

லகாட் டத்து, மார்ச் 11 - நேற்று கம்போங் தஞ்சோங்கில் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த வாலிபர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.மேலும் ஒருவர் காலில் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி காவல்துறைத் தலைவர் இஸ்மாயில்...

சபாவைக் கைப்பற்றியே தீருவோம்-சூலு சுல்தான் குடும்பத்தினர் சூளுரை

கோலாலம்பூர், மார்ச் 10 - கடந்த சில வாரங்களாக சபாவில் ஊடுருவியுள்ள சூலு சுல்தானின் இராணுவத்தினர் பலியாகிக் கொண்டிருக்கும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தபோதும், சபாவை கைப்பற்றும் வரை  ஓயமாட்டோம் -...