Tuesday, November 20, 2018
Home Tags சர்கார் படம்

Tag: சர்கார் படம்

8 நாட்களில் 200 கோடியைத் தாண்டிய ‘சர்கார்’

சென்னை - பஞ்சமில்லாமல் சர்ச்சைகளைச் சந்தித்தாலும், சில காட்சிகள் மறு தணிக்கை செய்யப்பட்டாலும், கோமளவல்லி என்ற பெயர் ஒலி இழப்பு செய்யப்பட்டாலும், வசூலில் கொஞ்சமும் பஞ்சம் வைக்காமல் வாரிக் குவித்து வருகிறது சர்கார்...

சர்கார்: முருகதாசைக் கைது செய்யத் தடை

சென்னை – (மலேசிய நேரம் மாலை 5.30 நிலவரம்) சர்கார் பட விவகாரத்தில் அடுத்தடுத்து பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஆகக் கடைசியான தகவல்கள் பின்வருமாறு: சர்கார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்...

எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டார் நடிகர் விஜய்!

சென்னை - சர்கார் படவிவகாரத்தில், புதிய திருப்பமாக, நடிகர் விஜய், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க நேரம் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எனினும், பழனிசாமி அவரைச் சந்திக்க இதுவரையில் நேரம்...

முருகதாஸ் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு

சென்னை - சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சர்கார் படவிவகாரத்தில், அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு நேற்றிரவு காவல் துறை அதிகாரிகள் சென்றிருக்கின்றனர். ஆனால் அந்த நேரத்தில் அவர் வீட்டில் இல்லை. அதைத் தொடர்ந்து...

‘சர்கார்’ படத்தின் சில காட்சிகள் நீக்கம் – இரவுக்காட்சிகள் இரத்து

சென்னை - 'சர்கார்' படத்தில் இடம் பெற்ற அதிமுகவுக்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், வில்லிக்கு கோமளவல்லி என்ற பெயர் சூட்டி மறைமுகமாக ஜெயலலிதாவைச் சாடியிருப்பதை எதிர்த்தும் அதிமுக தொண்டர்கள் தமிழகத்தின்...

‘சர்கார்’ படத்துக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை – அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை - பட வெளியீட்டுக்கு முன்னரே பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான விஜய்யின் 'சர்கார்' திரைப்படம், தீபாவளியன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. எனினும் படம் குறித்த சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. சர்கார் படத்தில் வரும் பல...

திரைவிமர்சனம்: ‘சர்கார்’ – விஜய்க்காக மட்டும் பார்க்கலாம்! மற்றபடி…?

கோலாலம்பூர் – நம்ப முடியாத, நடக்க முடியாத சம்பவங்கள் - பல இடங்களில் லாஜிக் எனப்படும் இயல்புத் தன்மை இல்லாத காட்சிகள் – இந்தக் கதைக்குத்தானா என்னுடையது, உன்னுடையது என்று இத்தனைப் போராட்டம்...

சவால் விட்டு ‘சர்கார்’ படத்தை இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்

சென்னை - தமிழ்த் திரைப்படங்களை சட்டவிரோதமாக, காப்புரிமை இன்றி இணையத் தளத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வரும் வலைத்தளம் தமிழ் ராக்கர்ஸ். ஒரு படம் வெளியானதும், திரையரங்குக்குச் செல்லாமல் முன்கூட்டியே இணையத் தளத்தில்...

சர்கார்: பாக்கியராஜ் பதவி விலகினார் – ஏற்க சங்கத்தினர் மறுப்பு

சென்னை – சர்கார் பட விவகாரம் தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து திடீர் திருப்பமாக  தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து இயக்குனர் பாக்கியராஜ் (படம்) விலகியுள்ளார். எனினும் அவரது பதவி விலகல்...

“சர்கார்” கதைத் திருட்டு வழக்கு சமரசம் காணப்பட்டது

சென்னை - 'சர்கார்' படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குநர் வருண் இராஜேந்திரன், படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று இரண்டு தரப்புகளுக்கும் இடையில்...