Home Tags சவுதி அரேபியா

Tag: சவுதி அரேபியா

சவூதி அரேபியாவில் தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து – 11 பேர் பலி!

ரியாத் - சவூதி அரேபியாவில் எண்ணெய் நிறுவனம் ஒன்றின் தொழிலாளர்கள் குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி பலியாகினர். சவூதி அரேபியாவின் கிழக்கு நகரமான கோபாரில் இயங்கி...

முதல் விடியலை நோக்கி சவூதி அரேபிய பெண்கள் – வாக்குரிமைக்கு அனுமதி!

ரியாத், ஆகஸ்ட் 21 - சவூதி அரேபிய பெண்கள் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் நகராட்சித் தேர்தலில் வாக்களிக்கவும், வேட்பாளர்களாக நிற்பதற்கும் அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. மறைந்த முன்னாள் சவூதி அரசர் அப்துல்லா,...

சவுதி அரசின் ரகசியங்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்!

ரியாத், ஜூன் 24 - புலனாய்வுப் பத்திரிக்கையான விக்கிலீக்ஸ், சவுதி அரேபியா அரசின் ஊழல்களையும், ரகசியங்களையும் சுமார் 60,000 ஆவணங்கள் மூலம் அம்பலப்படுத்தி உள்ளது. இணையத்தில் வெளியான அந்த ஆவணங்கள் உலகம் முழுவதும்...

வரலாற்றில் முதன்முறையாகச் சவூதி அரேபியா-ரஷ்யா இடையே அணுசக்தி ஒப்பந்தம்!  

துபை, ஜூன் 23- வரலாற்றில் முதன்முறையாகச் சவூதி அரேபியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அணுசக்தித் துறையில் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்ற வாரம் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் நடந்த சர்வதேசப் பொருளாதார வாரியத்தின் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம்...

கடந்த ஆறு மாதங்களுக்குள் 97 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபியா!

ரியாத், ஜூன் 11 - சவுதி அரேபியா நாட்டில் மத இழிவு, கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளை ஆகிய குற்றங்களுக்கு இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின்படி மரண தண்டனை விதிக்கப்படுகிறது. நேற்று...

பிரதமரின் சவுதி அரேபிய பயணத்தில் இணைந்த ஹமிடி, ஹிஷாமுடின்!

கோலாலம்பூர், ஜூன் 7 - பிரதமர் நஜிப் துன் ரசாக் சவுதி அரேபியாவுக்கு மேற்கொண்டுள்ள 3 நாள் அதிகாரப்பூர்வ பயணத்தில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி, தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஆகிய...

சவுதி இளவரசருக்காக 500 மில்லியன் அமெரிக்க டாலரில் ஆடம்பர விமானம்!

சவுதி அரேபியா, மே 28 - சில ஆண்டுகளுக்கு முன் உலகின் மிகப்பெரிய தனிநபர் பயன்பாட்டு விமானம் உருவாக்கப்பட்டு வருவது குறித்த தகவல்கள் செய்திகளில் பரபரப்பாக எழுதப்பட்டன. உலகின் மிகப்பெரிய விமானம் என்ற பெருமைக்குரிய...

சவுதி அரேபிய மசூதியில் மனித குண்டு தாக்குதல் – 20 பேர் பலி; 50...

ரியாத், மே 23 - சவுதி அரேபியாவில் உள்ள ஷியா பிரிவு மசூதியில், மனித குண்டு தாக்குதலில், தொழுகையில் ஈடுபட்ட 20 பேர் பலியாயினர், 50 பேர் காயம் அடைந்தனர். சவுதி அரேபியாவின்...

தலையை வெட்ட ஆள் தேடும் சவுதி அரேபியா!

ரியாத், மே 19 -சவுதி அரேபியாவில் மரண தண்டனை அதிகரித்ததை அடுத்து, பொது இடத்தில் வைத்து அதனை நிறைவேற்ற ஆள்வேண்டும் என்று அந்நாட்டு அரசு விளம்பரம் செய்து உள்ளது. உலகில் அதிகமாக மரண தண்டனை...

சவுதியில் 1000 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான கோபுரம் உருவாக்கபடுகிறது!

துபாய், மே 14 - சவுதி அரேபியாவின் இரண்டாவது பெரிய நகரமான ஜித்தாவில்  சுமார் 1000 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான கோபுரம் உருவாக்கும்  பணிகள் நடைபெற்று வருகிறது. கிங்டம் டவர் என்றழைக்கப்படும்...