Home Tags சாம்சுங்

Tag: சாம்சுங்

சாலை விபத்துகளைத் தடுக்க வருகிறது சாம்சுங் ‘டிரக்’!

கோலாலம்பூர், ஜூன் 23 - நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைத் தடுக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு யோசனைகளைக் கையாண்டு வருகின்றன. அந்த வகையில் சாம்சுங் நிறுவனம் புதிய  'டிரக்' (Truck)...

ஆப்பிள் ஐ-போன் விற்பனையை முந்தியது சாம்சுங் எஸ்-6!

வாஷிங்டன், ஏப்ரல் 30 - ஸ்மார்ட்போன் எனப்படும் திறன்பேசிகள் உற்பத்தியில் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளை சாம்சுங் தயாரிப்புகள் முந்தி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திறன்பேசிகள் உற்பத்தியில் ஆப்பிள்...

இந்தியாவில் மூன்றாவது தொழிற்சாலை அமைக்க சாம்சுங் திட்டம்!

புதுடெல்லி, மார்ச் 7 - சாம்சுங் நிறுவனம் இந்தியப் பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' (Make in India) திட்டத்துடன் இணைந்து முக்கிய நகரம் ஒன்றில் மூன்றாவது தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக...

ஆப்பிளிடம் உலக சந்தையை இழந்த சாம்சுங்!

கோலாலம்பூர், மார்ச் 5 - கடந்த 2011-ம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக சாம்சுங், ஆப்பிள் நிறுவனத்திடம் திறன்பேசிகளுக்கான உலக சந்தையை இழந்துள்ளது. நான்காம் காலாண்டின் முடிவில் உலக அளவில் ஆப்பிள் அதிக...

அனைத்துலக செல்பேசி மாநாட்டில் சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகம்!

கோலாலம்பூர், மார்ச் 2 - சாம்சுங்கிற்கு, ஆப்பிள் மற்றும் எச்டிசி நிறுவனங்களிடம், கடந்த வருடம் இழந்த திறன்பேசிகளுக்கான சந்தையை மீண்டும் பெற்றாக வேண்டிய கட்டாயம். அதுமட்டுமல்லாமல் பயனர்கள் மத்தியில் குறையாத தங்கள் நிறுவனத்தின் மீதான எதிர்பார்ப்பை திருப்திபடுத்த வேண்டிய...

இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் முன்னிலை – சாம்சுங் பின்னடைவு! 

புதுடெல்லி, பிப்ரவரி 5 - இந்தியாவில் திறன்பேசிகள் வர்த்தகத்தில் சாம்சங்கை பின்னுக்கு தள்ளி, இந்திய நிறுவனமான மைக்‌ரோமாக்ஸ் முன்னிலை பெற்றுள்ளது. ஆசிய அளவில் முக்கிய வர்த்தக சந்தைகளான சீனா மற்றும் இந்தியாவில் ஒரே சமயத்தில், சாம்சுங் தனது...

அனைத்துலக செல்பேசி மாநாட்டில் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமாகலாம்!

கோலாலம்பூர், ஜனவரி 26 - சாம்சுங் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியை அந்நிறுவனம் எதிர்வரும் மார்ச் 2-ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது. கடந்த வருடத்தில் சற்றே வர்த்தக சரிவை சந்தித்த சாம்சுங், தனது போட்டியாளர்களுக்கு...

இந்தியாவில் அறிமுகமான சாம்சுங்கின் முதல் டைசென் திறன்பேசி!

புது டெல்லி, ஜனவரி 15 - உலகின் முன்னணி செல்பேசிகள் தயாரிப்பு நிறுவனமான சாம்சுங், தனது 'டைசென்' (Tizen) இயங்குதளத்தை மையமாகக் கொண்டு இயங்கும் முதல் திறன்பேசியினை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. z1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த...

மலேசியாவில் சாம்சுங் கேலக்ஸி ஏ7 அறிமுகம்!

கோலாலம்பூர், ஜனவரி 12 - ஐபோன் 6 மற்றும் சியாவுமி திறன்பேசிகள் ஏற்படுத்திய வர்த்தக பாதிப்புகளில் இருந்து மீள முயற்சித்து வரும் சாம்சுங், பயனர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் கேலக்ஸி ஏ7 திறன்பேசிகளை கடந்த வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மலேசியாவில்...

டைசெனை முன்னிலைப்படுத்த அண்டிரொய்டை தவிர்க்கும் சாம்சுங்!

கோலாலம்பூர், ஜனவரி 3 - 2015-ல் தங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் திறன் தொலைகாட்சிகள் அனைத்தும் 'டைசென்' (Tizen) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் என சாம்சுங் அறிவித்துள்ளது. தொழில்நுட்ப கருவிகளை பொறுத்த வரை நாம் பெரும்பாலும் விரும்புவது, ஒரு...