Home Tags சாம்சுங்

Tag: சாம்சுங்

‘கேலக்சி இ’ ரக திறன்பேசிகளை உருவாக்கி வரும் சாம்சுங்!

கோலாலம்பூர், டிசம்பர் 21 - தென்கொரியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சுங், விரைவில் 'கேலக்சி இ' (Galaxy E) ரக திறன்பேசிகளை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சாம்சுங் நிறுவனம் வெளியிட்ட 'கேலக்சி...

டைசென் திறன்பேசிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது சாம்சுங்!  

புது டெல்லி, டிசம்பர் 3 - சாம்சுங் நிறுவனம் தனது சொந்த இயங்குதளமான 'டைசென்' (Tizen)-ல் இயங்கும் திறன்பேசிகளை முதல் முறையாக இந்தியாவில் வெளியிட தீர்மானித்துள்ளது. சாம்சுங் நிறுவனத்தின் பெரும்பான்மையான திறன்பேசிகள் கூகுளின் அண்டிரொய்டு...

திறன்பேசிகளுக்கு புதிய காணொளி ஒளிபரப்புச் சேவை – சாம்சுங் அறிவிப்பு!

கோலாலம்பூர், நவம்பர் 22 - சாம்சுங் நிறுவனம் தனது திறன்பேசிகளுக்கு 'மில்க் வீடியோ' (Milk Video) எனும் புதிய இலவச காணொளி சேவையைத் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 'யூ-டியூப்' (Youtube), 'ஸ்போடிஃபை' (Spotify) உள்ளிட்ட...

தென்கொரியாவிலேயே ஐபோன் 6 விற்பனையில் சாம்சுங்கை வீழ்த்தியது!

சியோல், நவம்பர் 1 - உலக அளவில் வெளியானது முதல் சாதகமான, சில நேர்மறையான விமர்சனங்களை சந்தித்து வரும் ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் திறன்பேசிகள் விற்பனையிலும், பயனர்களின் முன்பதிவுகளிலும் பெரும்...

ஆப்பிள்-சாம்சுங் வர்த்தகப் போரில் இம்முறை வென்றது யார்?

கோலாலம்பூர், செப்டம்பர் 12 - திறன்பேசிகளின் சந்தை அறிமுகங்களும், விற்பனைகளும் தொடங்கியது முதல், வணிக ஆய்வாளர்களிடையேயும், பொதுமக்களிடமும் அதிகமாக விவாதிக்கப்படும் தலைப்பு நடைபெறும் வர்த்தகப் போரில் வெல்வது சாம்சுங் நிறுவனமா அல்லது ஆப்பிள்...

சாம்சுங்கின் கேலக்ஸி நோட் 4 வெளியானது!

கோலாலம்பூர், செப்டம்பர் 4 - சாம்சுங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் திறன்பேசிகளின் அடுத்த தயாரிப்பான கேலக்ஸி நோட் 4 திறன்பேசியினை நேற்று அறிமுகப்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் அண்டிரோய்டு இயங்குத்தளத்தை கொண்ட 'நோட் எட்ஜ்' (Note Edge) திறன்பேசிகள் மற்றும்...

இந்தோனேசியாவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் சாம்சுங்!

ஜகார்டா, ஆகஸ்ட் 19 - உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சுங், இந்தோனேசியாவில் செல்பேசிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஆசிய அளவில் வளர்ந்து வரும் சந்தையாக இந்தோனேசியா கருதப்படுகின்றது. அங்கு தொழிற்சாலைகளை...

சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 - ஆப்பிள் ஐபோன் 6-க்குப் போட்டியாக சாம்சுங் நிறுவனம் தயாரித்து வந்த 'கேலக்ஸி ஆல்ஃபா' (Galaxy Alpha) பற்றிய அறிவிப்புகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. திறன்பேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்...

சீனாவில் சியாவுமி அசுர வளர்ச்சி – மகுடம் இழக்கும் சாம்சுங்!

பெய்ஜிங், ஆகஸ்ட் 9 - சீனாவின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் 'சியாவுமி' (Xiaomi) திறன்பேசிகள் ஆரம்பிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளில் உலக அளவில் பெரும் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. செல்பேசிகளின் தயாரிப்பில் முன்னோடிகளான ஆப்பிள் மற்றும் சாம்சுங்கின் வர்த்தகம் சியாவுமியின்...

சாம்சுங்கின் ‘விர்ட்சுவல் ரியாலிட்டி’ கருவிகளின் படங்கள் வெளியீடு!

கோலாலம்பூர், ஜூலை 9 - சாம்சுங் நிறுவனம் உருவாக்கி வந்த மெய்நிகர் (Virtual Reality) கருவிகள் பற்றிய தகவல்கள் மற்றும் படங்கள் பிரபல இணையத்தளங்களில் வெளியாகி உள்ளன. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சுங் மெய்நிகர் கருவிகளை உருவாக்கி...