Home Tags சாம்சுங்

Tag: சாம்சுங்

சாம்சுங் கேலக்ஸி எஸ்5 மினி வெளியானது!

கோலாலம்பூர், ஜூலை 3 - சாம்சுங் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பான சாம்சுங்  கேலக்ஸி எஸ்5 மினியினை அறிமுகப்படுத்தியது. சாம்சுங்  கேலக்ஸி எஸ்5 போன்றே பல்வேறு வசதிகளுடன் வெளி வந்துள்ள கேலக்ஸி எஸ் 5 மினியின் விலை தற்சமயம் நிர்ணயிக்கப்...

சாம்சுங்கின் கேலக்ஸி எஃப் புகைப்படங்கள் வெளியாகின!

ஜூன் 16 - உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சுங்கின் புதிய திறன்பேசிகள் பற்றிய படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த புதிய திறன்பேசியானது சாம்சங்கின் அடுத்த தயாரிப்பான சாம்சுங் கேலக்ஸி F என்று கூறப்படுகின்றது. சாம்சுங்...

டிசென் இயங்குதளத்தில் முதல் திறன்பேசி – சாம்சுங்

ஜூன் 3 - உலகின் மிகப்பெரிய கைத்தொலைபேசி நிறுவனமான தென் கொரியாவின் சாம்சுங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தற்போது அண்ட்ராய்ட் இயங்குதளத்தில் கைத்தொலைபேசிகளை தயாரித்து வருகின்றது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள டிசென் (Tizen) எனப்படும் இயங்குதளத்தைப் பயன்படுத்தும்...

விரைவில் சாம்சங்கின் ‘வாட்ச் போன்கள்’ அறிமுகம்!

வாஷிங்டன், மே 27 - செல்பேசிகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சாம்சங் நிறுவனம், நவீன தொழில்நுட்பத்துடன் பல்வேறு வசதிகளைக் கொண்ட 'வாட்ச் போன்கள்' (Watch Phones) களை உருவாக்கி வருகின்றது. தற்போது அந்த கருவிகளை...

ஐபோன் 6, சாம்சங் 5எஸ் இடையே கடும் போட்டி நிலவலாம்!

மார்ச் 4 - ஆப்பிள் நிறுவனம் தனது புதிய வெளியீடான  iPhone 5S மற்றும் iPhone 5C ஐ கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, iPhone 6 பற்றிய தகவல்களை வெளியிடுவதில் மும்முரமாக செயல்பட்டு...

கடந்த ஆண்டின் திறன்பேசிகளில் மூன்றில் ஒரு பகுதியை சாம்சுங் ஏற்றுமதி செய்தது!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} பிப்ரவரி 14 – கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 980 மில்லியன் திறன் பேசிகள் (smartphones) உலகம் முழுவதும் ஏற்றுமதி...

முத்தியாரா டாமன்சாராவில் மிகப்பெரிய சாம்சுங் விற்பனை காட்சியகம்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} ஜனவரி 30 – பல்வகை மின்னியல் சாதனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் தென் கொரியாவின் சாம்சுங் நிறுவனம் பெட்டாலிங்...

சாம்சங் கேலக்ஸி நோட் 12.2

அக் 31-சாம்சங் நிறுவனமானது விரைவில் தனது 12 அங்குல அளவுடைய புதிய டேப்லட்டினை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி நோட் 12.2 டேப்லட் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் 2560 x 1600 பிக்சல்...

சாம்சுங் அமைக்கும் புதிய தொழிற்சாலை

வியட்னாம், ஏப்.8- கைத்தொலைபேசி (மொபைல் போன்) தயாரிப்பு மற்றும் விற்பனையில், உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் சாம்சுங் நிறுவனம், மொபைல் போன்கள் தயாரிக்கும் புதிய தொழிற்சாலை ஒன்றை, சென்ற வாரம்...

சாம்சுங் நிறுவனத்தின் “கெலக்சி S4” கைத்தொலைபேசி அறிமுகம்

மார்ச் 16 -  கைத்தொலைபேசி தயாரிப்புத் துறையில் உலகையே கலக்கி வருவதோடு, அமெரிக்காவின் நிறுவனங்களுக்குக்கூட சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் தென் கொரியாவின் சாம்சுங் நிறுவனம் தனது அடுத்த புதிய தயாரிப்பாக “கெலக்சி...