Home Tags சிவாஜி கணேசன்

Tag: சிவாஜி கணேசன்

சிவாஜிக்கு மணிமண்டபம்: ஜெயலலிதாவிற்குப் பிரபு, கமல்,சரத்குமார் நன்றி!

சென்னை- நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி கடற்கரையில் காந்தி சிலைக்கு எதிரே மிகப்பெரிய சிலை அமைக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதி இந்தச் சிலையைத் திறந்து...

சிவாஜிக்கு மணிமண்டபம்  – ஜெயலலிதா அறிவிப்பு!

சென்னை - தமிழக சட்டசபைக் கூட்டத்தின், மூன்றாம் நாளான இன்று, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல்வரின் அதிகாரத்திற்குட்பட்ட 110 விதியின் கீழ், திட்டங்களை...

சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கக்கோரி உண்ணாவிரதம்

சென்னை, ஜூலை 22- நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்ட வலியுறுத்தி, சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் நேற்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்த...

நடிகர் சங்கத்தை எதிர்த்துச் சிவாஜி பேரவை உண்ணாவிரதம்!  

சென்னை, ஜுலை 18- நடிகர் திலகம் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்று நடிகர் சங்கத்தை வலியுறுத்தி, வரும் 21-ஆம் தேதி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு உண்ணாவிரதப் பேராட்டம் நடத்த...

நடிகர் சங்கம் மீது நம்பிக்கையில்லை:சிவாஜி மணிமண்டபத்தை அரசே கட்டட்டும்!- சிவாஜி பேரவை.

சென்னை, ஜூன் 15- சென்னையில் தமிழக அரசு இடம் ஒதுக்கி 13 ஆண்டுகள் ஆகியும் அந்த இடத்தில் நடிகர் சங்கம் ,இதுநாள் வரை சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிவாஜி...

சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} சென்னை, ஜனவரி 24 – கடந்த சில வாரங்களாக சர்ச்சையில் சிக்கியிருந்த மெரினா கடற்கரையிலுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை...

புதிய தொழில் நுட்பத்தில் சிவாஜியின் பாசமலர்: ஆகஸ்டு 15–ல் வெளியீடு

ஜூலை 23- பாசமலர் படம் புதிய தொழில் நுட்பத்தில் மீண்டும் வருகிறது. இப்படம் சிவாஜி கணேசன், சாவித்ரி அண்ணன், தங்கையாக நடிக்க 1961–ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. ஜெமினி கணேசனும் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்து...

100 திரையரங்குகளில் வசந்த மாளிகை

கோலாலம்பூர், மார்ச்.4- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து 1972ம் ஆண்டில் திரைக்கு வந்த படம் வசந்த மாளிகை. இந்த படத்தில் சிவாஜி கணேசனின் ஜோடியாக வாணிஸ்ரீ நடித்திருந்தார். டி.ராமாநாயுடு தயாரித்து, கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கியிருந்தார். வசந்த...