Home Tags சீனா

Tag: சீனா

சீனாவில் உலகின் மிக நீளமான கண்ணாடிப் பாலம்!

ஹேய்பேய் - சீனாவின் ஹேய்பேய் என்ற இடத்தில் உலகின் மிக நீளமான கண்ணாடிப் பாலம் 2017-ன் இறுதியில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. 1,600 அடி (488 மீட்டர்) நீளமும், 715 அடி (218 மீட்டர்) உயரமும்...

சீனாவில் டிரம்ப்பின் சாயலில் நிறுவப்பட்ட நாய் சிலை!

பெய்ஜிங் - சீன பாரம்பரியத்தின் படி, வரும் புத்தாண்டின் விலங்கு நாய் என்பதால், வடக்கு சீனாவைச் சேர்ந்த தையுவான் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், நேற்று வெள்ளிக்கிழமை மிகப் பெரிய நாய்...

அல்ஜீரிய ஏவுகணையை விண்ணில் ஏவியது சீனா!

பெய்ஜிங் – அல்ஜீரியாவின் அல்கோம்சாட் -1 என்ற முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக ஏவியது. இன்று திங்கட்கிழமை அதிகாலை, சின்சுவான் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சின்சாங் செயற்கைக்கோள் மையத்திலிருந்து அல்கோம்சாட் 1 ஏவப்பட்டது. விண்வெளித்...

ஊழல் விசாரணையில் சிக்கிய சீன இராணுவ ஜெனரல் தற்கொலை!

பெய்ஜிங் - தனக்கு எதிராக ஊழல் விசாரணை தொடங்கப்பட்டதால், சீன இராணுவத்தின் மூத்த அதிகாரியான ஜாங் யாங் தற்கொலை செய்து கொண்டதாக இன்று செவ்வாய்க்கிழமை சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஜாங் (வயது 66),...

சீனாவில் கூண்டிலிருந்து தப்பித்த புலி: 2 சிறுவர்களைத் தாக்கியது!

ஷான்ஷி - சீனாவின் வடக்குப் பகுதியான ஷான்ஷியில், வழிப்பாட்டுத்தலம் ஒன்றில் திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், அங்கு பெரிய கூண்டு ஒன்று அமைக்கப்பட்டு, சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுமார் 100-க்கணக்கானோர் சுற்றி நின்று சர்க்கஸ் நிகழ்ச்சியை...

சீனாவில் நடந்த தலைமாற்று அறுவை சிகிச்சையால் சர்ச்சை!

பெய்ஜிங் – சீனாவில் மனித உடல் ஒன்றுக்கு மருத்துவர்கள் குழு, தலை மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பது மருத்துவ உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தலை மாற்று அறுவை சிகிச்சை குறித்த தகவலை கடந்த...

சீனாவில் ஓற்றையர் தினம்: 3 நிமிடங்களில் 1.5 பில்லியன் டாலர் வியாபாரம்!

ஷாங்காய் - சீனாவில் கடந்த நவம்பர் 11-ம் தேதி, சனிக்கிழமை ஒற்றையர் தினம் (Single's Day) வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்த நாளை முன்னிட்டு, இணைய வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறக்கும் அலிபாபா நிறுவனம்...

சீன அதிபரின் பதவிக் காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு!

பெய்ஜிங் -சீனாவின்நடப்பு அதிபர் ஜின் பிங்கின் (வயது 64) பதவிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கும் வகையில் அந்நாட்டில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2012-ம் ஆண்டு, நவம்பர் 15-ம் தேதி, அதிபராகப் பதவியேற்ற...

அரிய வகை சுறா லோரியில் கடத்தல்: சீனாவில் வாலிபர் கைது!

பெய்ஜிங் - சீனாவின் தென்கிழக்குப் பகுதியான புஜியான் வட்டாரத்தில், மிகப் பெரிய அரிய வகை சுறா மீன் ஒன்றை லோரியில் எடுத்துச் சென்று, பின்னர் அதனை வெட்டிக் கொன்ற சீன வாலிபரை அந்நாட்டு...

சீனாவில் நரேந்திர மோடி (படக் காட்சிகள்)

சியாமென் - சீனாவின் சியாமென் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள இந்திய வம்சாவளியினரோடு சந்திப்பு ஒன்றையும் நடத்தினார். சீனாவில் மோடியின் படக் காட்சிகள்: பிரேசில்...