Home Tags சீனா

Tag: சீனா

காசை மிச்சப்படுத்த நினைத்து புலிகளுக்கு இரையான சீன இளைஞர்!

ஷாங்காய் - சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிம்போ என்ற இடத்தில் உள்ள யோங்கர் உயிரியல் பூங்காவிற்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை சாங் என்பவர் தனது மனைவி, குழந்தைகள் மற்றும்...

துணைப் பிரதமர் சீனாவுக்கு அலுவல் வருகை!

பெய்ஜிங் - துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி 6 நாள் அலுவல் வருகை மேற்கொண்டு இன்று சீனாவின் தலைநகர் பெய்ஜிங் வந்தடைந்தார். சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் நஜிப்...

சீனாவிலும் நிலநடுக்கம்!

பெய்ஜிங் – இந்தோனிசியாவின் ஆச்சே பகுதியை நிலநடுக்கம் தாக்கி பலத்த உயிர்ச் சேதங்களையும், பொருட் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனாவின் மேற்குப் பகுதி மாநிலமான சின்ஜியாங் (Xinjiang) வட்டாரத்தை இன்று 6.2 புள்ளிகள்...

நிர்வாணப் படம் கொடுத்தால் கடன் உதவி – சீன மாணவிகள் படும் துன்பம்!

பெய்ஜிங் - சீனாவில் கடன் முதலைகளிடம் சிக்கிய 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கடனைத் திருப்பித் தருவதை உறுதி செய்ய, தங்களின் நிர்வாண தம்படத்தை (Selfie) எடுத்து அனுப்ப கட்டாயப்படுத்தப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. நாடெங்கிலும் 19...

சீன விமானப்படையின் முதல் பெண் விமானி மரணம்!

ஹாங் காங் - சீனா விமானப்படையின், ஜெ - 10 போர் விமானப் பிரிவைச் சேர்ந்த முதல் பெண் விமானியான யு சூ (வயது 30) நேற்று சனிக்கிழமை நடந்த விமான விபத்தில்...

நஜிப்பின் சீன வருகை – 144 பில்லியன் ரிங்கிட் மதிப்பில் 14 உடன்படிக்கைகள்!

பெய்ஜிங் – மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் சீனாவுக்கான ஆறு நாள் அதிகாரபூர்வ வருகையை முன்னிட்டு வரலாற்று பூர்வ அளவில் 14 உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டிருக்கின்றன. இவற்றின் மொத்த மதிப்பு 144 பில்லியன்...

நஜிப் சீனா வருகை பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமா?

பெய்ஜிங் – இன்றைய பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தந்தையார் துன் அப்துல் ரசாக், பிரதமராகப் பதவியேற்றிருந்த 1974-ஆம் ஆண்டு காலகட்டம். யாரும் எதிர்பாராத வண்ணம் சீனாவுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு...

விளையாட்டு விபரீதமானது: சீனாவில் சிறுவன் பரிதாப மரணம்!

பெய்ஜிங் - சீனாவில் பேரங்காடி ஒன்றில் தந்தையும், அவரது மகனும் விளையாடியபடி நடந்து செல்கையில், எதிர்பாராத விதமாக மகன் மீது தந்தை விழ, சம்பவ இடத்திலேயே அச்சிறுவன் பரிதாபமாக மரணமுற்றிருப்பது பலரையும் வருந்தச்...

கடலில் விழுந்த சுற்றுலாப் பயணி – 38 மணி நேரங்களுக்குப் பின் மீட்பு!

பெய்ஜிங் - ஜப்பான் பியூகுயோகாலில் இருந்து சீனாவின் ஷாங்காய் நகர் நோக்கி சொகுசுக் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் சீனாவைச் சேர்ந்த 32 வயதான பெண் பான் என்பவர் பயணித்துக் கொண்டிருந்தார். கப்பலின்...

‘மிகப் பெரிய’ பேருந்து திட்டத்தை சாத்தியமாக்கியது சீனா!

பெய்ஜிங் - போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, நகரும் பாலம் போன்ற ஒரு பேருந்தை வடிவமைக்கும் எண்ணத்தில் இருந்த சீனா, அதை இப்போது சாத்தியமாக்கியுள்ளது. மிகப் பெரிய பாலம் ஒன்று நகர்ந்து செல்வதைப் போல் தெரியும்...