Thursday, December 12, 2019
Home Tags சீமான்

Tag: சீமான்

எவன் கேட்டான் மிக்ஸி-கிரைண்டர்-செல்பேசி – ஜெயலலிதாவிற்கு சீமான் கண்டனம்!

திருவண்ணாமலை - அதிமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் இலவச செல்பேசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் தேர்தல் அறிக்கையை...

பாஜக தமிழிசைக்கு கொலை மிரட்டல்; சீமான் கடும் கண்டனம்! (காணொளியுடன்)

திருப்பூர் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது ஜனநாயகத்தின் கொடுமையான விரோத செயல் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்...

“3வது பெரிய அணி மக்கள் நலக் கூட்டணி அல்ல! சீமான்!” – இளங்கோவன் அங்கீகாரம்!

சென்னை - தமிழகத்தின் 'தந்தி' தொலைக்காட்சியில் பிரபல ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே நடத்திய நேர்காணலில் கலந்து கொண்ட தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தமிழகத்தின் மிகப் பெரிய அணிகள் அதிமுக, திமுக-காங்கிரஸ்...

நான் பரதேசியாகவே இருக்கிறேன் – இளங்கோவனுக்கு சீமான் பதிலடி!

திண்டுக்கல் - கண்ணியம் தவறி பேசி, தமிழக மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ள தமிழகக் காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பதிலுக்கு மரியாதையும், மதிப்பும் கொடுத்து மறுமொழி கூறியுள்ளார் சீமான். "ஈவிகேஎஸ் இளங்கோவன் உத்தமராகவே இருக்கட்டும் நான்...

உளறும் ஜெயலலிதா; பரதேசி சீமான்; சாவு ஊர்வலம்தான் மக்கள் நலக்கூட்டணி – இளங்கோவன் விமர்சனத்தால்...

மதுரை – பொதுவாக ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அந்தக் கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களைத் தனது பிரச்சாரங்கள், விமர்சனங்களின் வழி உதவி செய்வார். ஆனால் தமிழகக் காங்கிரஸ் தலைவராக இருக்கும்...

திமுக-அதிமுகவிற்கு ஓட்டு போட்டால் குஷ்டநோய் வரும் – சீமான் சாபம்!

மதுரை – திமுகவின் உதய சூரியன் மற்றும் அதிமுகவின் இரட்டை இலையில் வாக்களித்தால் அவர்கள் கையில் குஷ்டநோய் வந்துவிடும் என்று மதுரையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்...

சீமானின் சொத்து ரூ.35 லட்சமாம் – வேட்பு மனுத்தாக்கலில் தகவல்!

கடலூர் - நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ரூ.35.36 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், அதே நேரத்தில் தனியார் வங்கியில் ரூ. 8.97 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது மனைவி...

விவசாயிகளுக்கு அரசு வேலை வழங்கப்படும் – சீமான் பிரச்சாரம்!

திருத்துறைப்பூண்டி - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சரவணகுமாரை ஆதரித்து நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது சீமான் பேசியதாவது:-...

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘கள்’ தேசிய மதுபானமாகும் – சீமான் பேச்சு!

ராமேஸ்வரம் - ராமநாதபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் மருத்துவர் சிவக்குமாரை அறிமுகபடுத்தி உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை...

இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டி – சீமான் அறிவிப்பு!

சென்னை - தமிழக சட்டசபை தேர்தலில் 'நாம் தமிழர்' கட்சி, இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும், தனித்து போட்டியிடப்போவதாக 'நாம் தமிழர்'...