Home Tags சுகாதார அமைச்சு

Tag: சுகாதார அமைச்சு

நச்சு உணவினால் 49 மாணவர்கள் பாதிப்பு!

கோலாலம்பூர்: தாமான் கெராமாட் தேசியப் பள்ளி சுற்றுண்டிச் சாலையில் ஓய்வு நேரத்தில் உணவு உட்கொண்ட 49 மாணவர்களுக்கு வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக அப்பள்ளியின் சிற்றுண்டிச் சாலை நேற்று (வியாழக்கிழமை)...

உலகளாவிய நிலையில் சிறந்த சுகாதாரச் சேவையை வழங்குவதில் மலேசியா முதலிடம்!

கோலாலம்பூர்: உலகளாவிய அளவில் மலேசியா, 95 மதிப்பெண்களைப் பெற்று, சிறந்த மருத்துவச் சேவையை வழங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது. இன்டர்நேஷனல் லிவிங் இணையத்தளத்தில் இது குறித்தப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. மலேசியாவில் அமைந்துள்ள 13 மருத்துவமனைகள்,...

மலேசியா: புற்றுநோயினால் ஏற்படும் மரண எண்ணிக்கை இரண்டாவது இடத்தில் உள்ளது!

கோலாலம்பூர்: நாட்டில் 60 விழுக்காட்டினருக்கு, புற்றுநோய், மூன்று அல்லது நான்காவது நிலையில் இருக்கும் போது கண்டறியப்படுகிறது என சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் கூறினார்.  இந்த விவகாரத்தில், இந்நோயினைக் குறித்த...

பெகா பி40 திட்டம் வாயிலாக 800,000 மக்கள் நன்மையடைவர்!

கோலாலம்பூர்: பி40 எனப்படும் குறைவாக வருமானம் பெறும் 50 வயதுக்கும் மேற்பட்ட அடித்தட்டு மக்களுக்காக ஸ்கிம் பெடுலி கெசிஹாதான் (பெகா பி40) எனும் திட்டத்தினை இன்று (திங்கட்கிழமை), சுகாதாரஅமைச்சர், டத்தோஶ்ரீ சுல்கிப்ளி அகமட் அதிகாரப்பூர்வமாகஅறிமுகம்செய்து வைத்தார். இந்த வயதில் உள்ளவர்களுக்கு...

முதியோர் நலனில் அக்கறை செலுத்தும் பெகா பி40 திட்டம் அறிமுகம்!

கோலாலம்பூர்: பி40 எனப்படும் குறைவாக வருமானம் பெறும் 50 வயதுக்கும் மேற்பட்ட அடித்தட்டு மக்களுக்காக ஸ்கிம் பெடுலி கெசிஹாதான் (பெகா பி40) எனும் திட்டத்தினை வருகிற ஜனவரி 28-ஆம் தேதி சுகாதார அமைச்சு...

அசுத்தமான நிலையில் செயல்படும் உணவகங்கள் மூடப்படும்!

ஷா அலாம்: தூய்மையின்மை காரணமாக, ஷா அலாம் செக்‌ஷன் 9-இல் உள்ள, 24 மணி நேர உணவகம் ஒன்று, நேற்று (வெள்ளிக்கிழமை) ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தால் 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது. இந்த உணவகத்தின்...

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பினாங்கு மாநிலம் முழுதும் புகைபிடிக்கத் தடை!

ஜோர்ஜ் டவுன்: அடுத்த ஐந்து ஆண்டுகளில், புகைபிடிக்கத் தடைவிதிக்கப்பட்ட மாநிலமாக பினாங்கு, அடையாளப்படுத்தப்படும் என சுகாதாரம், வேளாண் மற்றும் வேளாண் தொழிற்துறை, பினாங்குகிராமமேம்பாட்டுத் தலைவர் டாக்டர்அபிப் பஹாருடின் நம்பிக்கைத் தெரிவித்தார். இந்த நடைமுறை, சிகரெட்...

புகைபிடிப்பவர்களுக்கு எதிராக 500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்!

கேமரன் மலை:  புகைத்தடுப்புப் பகுதிகளில் பொதுமக்கள் புகைப்பிடித்தால் 500 ரிங்கிட் அபராதத்தை சுகாதார அமைச்சு விதிக்கும். வாய்மொழி எச்சரிக்கைக்குப் பின்பு, மீண்டும் அந்நபர் அச்செயலைத் தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட நபருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், அடுத்த...

புகைபிடிக்கக் கூடாது என அறிவுறுத்திய பணியாளருக்கு அறை!

ஷா அலாம்: இங்குள்ள செக்‌ஷன் 25-ல் அமைந்திருக்கும் உணவகம் ஒன்றில், உணவகத்தில் புகைபிடிக்கக்கூடாது என கடையின் ஊழியர் ஒருவர் சொன்னதற்கு சம்பந்தப்பட்ட நபர் அவரைக் கன்னத்தில் அறைந்தார்.  ஷா ஆலம் மாவட்ட காவல்...

புகைபிடித்தல் தடை: மக்களிடமிருந்து பெருமளவில் ஆதரவு!

கோலாலம்பூர்: நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வந்த உணவு வளாகங்களில் புகைபிடித்தல் தடையை மீறியதற்காக இதுவரையிலும் 1,453 எச்சரிக்கைக் கடிதங்களும், 3,879 தனி நபர்களுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்தது. நேற்றிலிருந்து,...