Home Tags சுரைடா கமாருடின் (அம்பாங் எம்பி)

Tag: சுரைடா கமாருடின் (அம்பாங் எம்பி)

நம்பிக்கைக் கூட்டணி மீது ஏமாற்றம், சுரைடா கமாருடினின் பத்திரிக்கை செயலாளர் பொறுப்பிலிருந்து விலகல்!

கோலாலம்பூர்: தற்போதைய அரசாங்கத்தின் மீது தனது நம்பிக்கையை இழந்த பின்பு, வீடமைப்பு மற்றும் நகராட்சி அமைச்சர் சுரைடா கமாருடினின் முன்னாள் பத்திரிக்கை செயலாளர் அகமட் சோபியான் முகமட் ஷாரிப் அப்பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இன்று...

அடிப்: புதிய அரசாங்க துணை வழக்கறிஞர் நியமிக்கப்படுவார்!

கோலாலம்பூர்: சீ பீல்ட் கோயில் கலவரத்தில் மரணமுற்ற தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மரண விசாரணைக்கு புதிய துணை அரசாங்க வழக்கறிஞர் நியமிக்கப்படுவார் என வீடமைப்பு மற்றும் நகராட்சிமன்ற அமைச்சர்...

செபராங் பிறை மாநகரமாக அங்கீகரிக்கப்படுகிறது

ஜோர்ஜ் டவுன் – இதுவரையில் நகரமன்றமாக (முனிசிபாலிடி) இருந்து வந்த செபராங் பிறை நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் மாநகரமாக அங்கீகரிக்கப்படும் என வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சுரைடா கமாருடின் அறிவித்தார். கடந்த வாரம்...

நாடற்ற நிலையில் வாடிய மாணவிக்கு அரசாங்கம் அடையாள ஆவணம் வழங்கியது!

கோலாலம்பூர்: நாடற்ற நிலையில் இதுநாள் வரையிலும் அவதியுற்று வந்த எஸ்டிபிஎமின் சிறந்த மாணவியான, ரோய்சா அப்துல்லாவுக்கு, இன்று வியாழக்கிழமை அடையாள ஆவணம் வழங்கப்பட்டது. கடந்த ஆறு வருடங்களாக அவர் இந்தப் பிரச்சனையில் சிக்கியிருந்ததாகக்...

அடிப் மரணத்திற்கு காரணம் என்ன? – விசாரணை வாரியம் அமைக்கப்படும்

பெட்டாலிங் ஜெயா: அரசாங்கத் தலைமை வழக்கறிஞர், டோமி தோமஸ் தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மரணத்தின் காரணத்தை ஆராய விசாரணை வாரியம் ஒன்றை அமைப்பார் என உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தியான் சுவா, சுரைடா கைது!

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பெர்சே பேரணியைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கைது வேட்டையில் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா, அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் சுரைடா கமாருடின்...