Home Tags சுல்கிப்ளி அகமட் சுகாதார அமைச்சர்

Tag: சுல்கிப்ளி அகமட் சுகாதார அமைச்சர்

பாசிர் கூடாங்கில் காற்று தூய்மைக்கேடு காரணமாக பெண் இறந்ததாகக் கூறப்படும் செய்தியில் உண்மையில்லை!- சுகாதார...

ஜோகூர் பாரு: காற்றுமாசுபாடு காரணமாக பாசிர் கூடாங் பகுதியில் ஒரு பெண் இறந்ததாக கூறப்படும் வதந்திகளை சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அகமட் மறுத்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் சம்பந்தப்பட்ட பெண்மணியின் புகைப்படங்கள்...

மலேசியா: புற்றுநோயினால் ஏற்படும் மரண எண்ணிக்கை இரண்டாவது இடத்தில் உள்ளது!

கோலாலம்பூர்: நாட்டில் 60 விழுக்காட்டினருக்கு, புற்றுநோய், மூன்று அல்லது நான்காவது நிலையில் இருக்கும் போது கண்டறியப்படுகிறது என சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் கூறினார்.  இந்த விவகாரத்தில், இந்நோயினைக் குறித்த...

பெகா பி40 திட்டம் வாயிலாக 800,000 மக்கள் நன்மையடைவர்!

கோலாலம்பூர்: பி40 எனப்படும் குறைவாக வருமானம் பெறும் 50 வயதுக்கும் மேற்பட்ட அடித்தட்டு மக்களுக்காக ஸ்கிம் பெடுலி கெசிஹாதான் (பெகா பி40) எனும் திட்டத்தினை இன்று (திங்கட்கிழமை), சுகாதாரஅமைச்சர், டத்தோஶ்ரீ சுல்கிப்ளி அகமட் அதிகாரப்பூர்வமாகஅறிமுகம்செய்து வைத்தார். இந்த வயதில் உள்ளவர்களுக்கு...

முதியோர் நலனில் அக்கறை செலுத்தும் பெகா பி40 திட்டம் அறிமுகம்!

கோலாலம்பூர்: பி40 எனப்படும் குறைவாக வருமானம் பெறும் 50 வயதுக்கும் மேற்பட்ட அடித்தட்டு மக்களுக்காக ஸ்கிம் பெடுலி கெசிஹாதான் (பெகா பி40) எனும் திட்டத்தினை வருகிற ஜனவரி 28-ஆம் தேதி சுகாதார அமைச்சு...

புகைபிடித்தல் தடை: மக்களிடமிருந்து பெருமளவில் ஆதரவு!

கோலாலம்பூர்: நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வந்த உணவு வளாகங்களில் புகைபிடித்தல் தடையை மீறியதற்காக இதுவரையிலும் 1,453 எச்சரிக்கைக் கடிதங்களும், 3,879 தனி நபர்களுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்தது. நேற்றிலிருந்து,...

புகைபிடித்தல்: ஆறு மாதங்களுக்கு அபராதம் இல்லை

கோலாலம்பூர்: ஜனவரி 1-ஆம் தேதி முதல் உணவகங்களில் புகைப் பிடிக்க அனுமதி இல்லை எனும் அரசாங்கத்தின் முடிவிற்கு பல்வேறான கருத்துகள் பகிரப்பட்டு வந்தாலும், அரசாங்கம் தங்களின் முடிவிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என...

அன்று சிறைக் கம்பிகளின் பின்னால்! இன்றோ ஆட்சிக் கட்டில் அதிகாரத்தில்!

கோலாலம்பூர் - இணையத் தளங்களில் ஒரு சுவாரசியமான பழைய புகைப்படம் ஒன்று உலா வருகிறது. 2008-ஆம் ஆண்டில் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நடந்த பொதுமக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட மூவர் கைதிகளுக்கான உடையில்...

சுகாதார அமைச்சுப் பொறுப்பு ஒப்படைப்பு (படக் காட்சிகள்)

புத்ரா ஜெயா - ஆட்சி மாற்றம் ஏற்ற பின்னர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தங்களின் அமைச்சுகளுக்குத் திரும்பி பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்கியுள்ளனர். புதிய சுகாதார அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் கோலசிலாங்கூர் நாடாளுமன்ற...