Home Tags சுஷ்மா சுவராஜ்

Tag: சுஷ்மா சுவராஜ்

இந்திய இராணுவத்தை நவீனமயமாக்கத் தயாராகிறது அமெரிக்கா!

டெல்லியில் இன்று அமெரிக்கச் செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சனும், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜும் இணைந்து நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரெக்ஸ் டில்லெர்சன், "இந்தியா முன்னணி சக்தியாக எழுச்சியடைவதற்கும் அமெரிக்கா பக்கபலமாக...

அமெரிக்காவில் இனவெறியால் இந்தியர்கள் தாக்கப்படுகின்றனர் – சுஷ்மா கருத்து!

புதுடெல்லி - அமெரிக்காவில் குறிப்பாக இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்குக் காரணம் இனவெறி பிரச்சினை தான். சட்ட ஒழுங்குப் பிரச்சினை அல்ல என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கருத்துத் தெரிவித்திருக்கிறார். இது...

இஸ்தான்புல் தாக்குதலில் மரணமடைந்தவர்களில் இருவர் இந்தியர்கள்

இஸ்தான்புல் - புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இஸ்தான்புல் இரவு விடுதி ஒன்றில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் மரணமடைந்தவர்களில் இரண்டு பேர் இந்தியர்கள் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை...

சுஷ்மா விரைவில் வீடு திரும்புவார்!

புதுடெல்லி - சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், விரைவில் வீடு திரும்புவார் என எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்து தற்போது அவர் குணமடைந்து...

சுஷ்மாவுக்கு அறுவை சிகிச்சை வெற்றி!

புதுடெல்லி - சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு இன்று சனிக்கிழமை வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எய்ம்ஸ் இயக்குநர் மிஸ்ரா...

சுஷ்மாவுக்கு சிறுநீரகம் கிடைப்பதில் சிக்கல்!

புதுடெல்லி - சிறுநீரக செயலிழப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு சிறுநீரகம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகின்றது. சுஷ்மாவின் இரத்த பிரிவு 'பி பாசிட்டிவ்' என்பதால்...

சுஷ்மாவுக்கு சிறுநீரக செயலிழப்பு!

புதுடெல்லி - சிறுநீரகக் கோளாறு காரணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சுஷ்மா இன்று புதன்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், "சிறுநீரக...

ஜிக்கா வைரஸ் அச்சம்: சுஷ்மா சுவராஜின் சிங்கப்பூர் பயணம் இரத்து!

புதுடெல்லி - சிங்கப்பூரில் நாளை தொடங்கி இரு தினங்களுக்கு இந்திய கடல் பகுதி நாடுகளின் மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தனது பயணத்தை திடீரென...

தமிழ்-தெலுங்கு உட்பட 6 மொழிகளில் பிரதமர் அலுவலக இணையத்தளச் சேவை தொடக்கம்!

புதுடெல்லி - பிரதமர் மோடி அலுவலக இணையத்தளம், தமிழ்-தெலுங்கு உட்பட ஆறு மொழிகளில் துவங்கப்பட்டுள்ளது.  மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக, கூட்டணி அரசின் திட்டங்கள், செயல்பாடுகள், அறிவிப்புகள், பிரதமர் அலுவலக விவரங்கள், மற்றும்...

சுஷ்மா சுவராஜிற்கு நிமோனியா காய்ச்சல்; அவர் நலமாக உள்ளார் – மருத்துவர்கள் தகவல்!

புதுடெல்லி - நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்...