Thursday, November 21, 2019
Home Tags சுஷ்மா சுவராஜ்

Tag: சுஷ்மா சுவராஜ்

சுஷ்மா சுவராஜ் மீது எவ்வித தவறும் இல்லை – மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி...

புதுடெல்லி, ஜூன் 17 - சுஷ்மா சுவராஜ் மீதான புகார் தொடர்பாக பா.ஜ.க, மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களுமான ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி ஆகியோர் இணைந்து இன்று பத்ரிகையாளர்களை சந்தித்தனர். சுஷ்மா மீது எவ்வித தவறும்...

லலித் மோடிக்கு ரூ.1700 கோடி அபராதம் – மத்திய அமலாக்கத்துறை முடிவு!

புதுடெல்லி, ஜூன் 16 – ஐ.பி.எல். 20-ஓவர் கிரிக்கெட் தொடரில் ஏராளமான முறைகேடுகள் செய்ததாக ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தவிர அந்நியச் செலவாணி மோசடி புகார்களும் அவர்...

லலித் மோடியின் வழக்கறிஞராக 9 ஆண்டுகள் பணியாற்றிய சுஷ்மா சுவராஜின் மகள்!

புதுடெல்லி, ஜூன் 16 -லலித் மோடிக்கு உதவியதாகs சுஷ்மா சுவராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சுஷ்மா சுவராஜின் மகளும், வழக்கறிஞருமான பன்சூரி சுவராஜ், லலித் மோடிக்காக 9 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றகளில்...

லலித் மோடிக்கு உதவிய சுஷ்மா சுவராஜ் ராஜினாமா செய்ய அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்து!

புதுடெல்லி, ஜூன் 15 - ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சினையை தீவிரமாக எழுப்பியுள்ள எதிர்க்கட்சிகள்,...

ஊழல்வாதி லலித் மோடியின் பிரிட்டன் குடியேற்றத்திற்கு உதவினாரா சுஷ்மா சுவராஜ்? 

லண்டன், ஜூன் 15 - இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் மூலம் பிரபலமான லலித்மோடி, அதே வகைக் கிரிக்கெட் போட்டிகளில் பல்லாயிரம் கோடி முறைகேடுகளிலும் சிக்கி இந்தியாவில் இருந்து தலைமறைவாகி விட்டார். லண்டனில் அவர்...

தாலிபான்களிடமிருந்து மீண்டு நாடு திரும்பிய தமிழக பாதிரியார் சுஷ்மாவை சந்தித்து நன்றி!

புதுடெல்லி, பிப்ரவரி 25 - ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் பத்திரமாக மீட்கப்பட்டார். டெல்லி வந்த அவர் தன்னை மீட்டதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து நன்றி...

பகவத் கீதையை தேசிய புனித நூலாக்க கூறிய அமைச்சர் சுஷ்மாவிற்கு எதிர்ப்பு வலுக்கிறது!

டெல்லி, டிசம்பர் 9 - மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜோதியின் சர்ச்சைக்குரிய பேச்சு பற்றி பரபரப்பு அடங்குவதற்குள், பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்ற வெளியுறவு அமைச்சர் சுஷ்மா...

தேசியப் புனித நூலாக பகவத் கீதையா? சுஷ்மா சுவராஜ் கருத்துக்கு கருணாநிதி கண்டனம்!

சென்னை, டிசம்பர் 8 - தேசிய நூலாக பகவத் கீதையை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வெளியிட்ட அறிவிப்புக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

மீனவர் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு! சுஷ்மா ஸ்வராஜ் உறுதி!

டெல்லி, ஆகஸ்ட் 5 - "இலங்கைக் கடற்படையால் தாக்குதலுக்கும், சிறைப்பிடிப்பு நடவடிக்கைக்கும் ஆளாகும் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காணப்படும்' என்று அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையிலான பாஜக தலைவர்களிடம் வெளியுறவுத்...

பாதுகாப்பு, எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பு: ஜான் கெர்ரி – சுஷ்மா சுவராஜ் பேச்சு!

புதுடெல்லி, ஆகஸ்ட் 1 - பாதுகாப்பு மற்றும் எரிசக்தி துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, சுஷ்மா சுவராஜ் தலைமையிலான...