Home Tags செல்லினம்

Tag: செல்லினம்

மின்னஞ்சல் முகவரிகள் இனி தமிழிலும் இருக்கலாம்!

மின்னஞ்சல் முகவரிகள் தமிழில் அமைவதற்கு வாய்ப்பில்லையா? தமிழ் மின்னுட்ப ஆர்வலர்களால் கேட்கப்பட்டு வரும் கேள்வி இது. எடுத்துக்காட்டாக, mani@inaiyam.com என்னும் முகவரியைப் போலவே, மணி@இணையம்.காம் என்னும் முகவரிக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் சரியாகப் போய் சேர வேண்டும். தமிழ் மின்னஞ்சல்...

மைக்குரோசாப்ட் பிங் – இனித் தமிழ் வரிகளையும் வாசிக்கும்!

மைக்குரோசாப்ட் பிங் வரி-ஒலி வடிவ மாற்றுத் தொழில்நுட்பம், இனி தமிழில் உள்ள வரிகளையும் வாசிக்கும் என்று மைக்குரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. வரி-ஒலி வடிவ மாற்றுத் தொழில்நுட்பம் (text-to-speech) என்பது வெற்றெழுத்துகளை உள்வாங்கி, ஒரு மனிதர்...

பன்னாட்டுத் தாய்மொழி நாள் – உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது!

பன்னாட்டுத் தாய்மொழி நாள் 2000ஆம் ஆண்டு முதல் பிப்பிரவரி 21 நாளன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அமைதியை நிலைநாட்டுவதற்காகவும்,  பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்காகவும், பன்முகப் பண்பாடுகளைப் போற்றுவதற்காகவும், உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளைப்...

திறன்பேசிகளில் இந்திய மொழிகள் – பிப்பிரவரி முதல் கட்டாயம்!

திறன்பேசிகளில் இந்திய மொழிகள் சேர்க்கப்படவேண்டும் என வலியுறுத்தும் கட்டுப்பாட்டுத் தரம் ஒன்றை, 2016ஆம் ஆண்டு இந்திய அரசின் தரக் கட்டுப்பாட்டுச் செயலகம் வெளியிட்டது. இது நடைமுறைக்கு வரவேண்டிய நாள் இருமுறை மாற்றப்பட்டு, இவ்வாண்டு  பிப்பிரவரி...

கின்டில் நூல்வாசிப்புச் செயலியில் தமிழ் அகராதி

கின்டில் நூல்வாசிப்புச் செயலியில் ஐந்து இந்திய மொழி நூல்களை வாங்கிப் படிப்பதற்கான வசதியை, அமேசான் ஓராண்டுக்கு முன் ஏற்படுத்தியது.  இந்தி, குஜராத்தி, மராத்தி, மலையாளத்தோடு தமிழும் அந்த ஐந்தில் இடம் பெற்றிருந்தது. இந்தச் சேவைத்...

ஒன்றுக்கு மேற்பட்டக் கணக்குகள் – தெலிகிராம் வழங்கும் புதிய வசதி!

தெலிகிராம், வாட்சாப் – செய்தி பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப் படும் மிகவும் புகழ் பெற்ற இரண்டு செயலிகள்.  எஸ்.எம்.எஸ் எனப்படும் குறுஞ்செய்திச்  சேவைக்குப் போட்டியாக முதன்முதலில் அறிமுகம் கண்டது வாட்சாப். திறன்பேசிகளில் இயல்பாகக் கிடைக்கின்ற...

பிறமொழிகளைத் தமிழில் காட்டும் காமிரா வழி மொழியாக்கம்!

காமிரா வழி மொழியாக்கம் செய்யும் வசதி, கூகுளின் மொழியாகச் செயலியில் சில காலமாகவே பல மொழிகளைக் கையாண்டு வருகின்றது. அறிவிப்புப் பலகைகளிலோ, விளம்பர அட்டைகளிலோ, நமக்குப் புரியாத மொழியில் உள்ள வரிகளைக் காமிரா...

குறள் பாட் : தமிழில் விடைகூறும் ஓர் உரையாடல் இயலி!

அண்மையில் கனடாவில் நடந்து முடிந்த தமிழ் இணைய மாநாட்டில் சிவா, செந்தில் என்னும் இரு இளம் கணிஞர்கள் ஓர் ஆய்வுக்கட்டுரையைப் படைத்தனர். முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளில் இவர்களுடைய கட்டுரை முதல் பரிசைப் பெற்றது.  தமிழில்...

தொடர் சொற்களை நினைவில் கொள்ளும் புதிய வசதி

தொடர் சொற்களை நினைவில் கொள்ளும் வசதி செல்லினத்தின் ஆங்கில விசைமுகத்திற்கு இருந்து வருகிறது. தமிழில் எந்தச் சொல்லைத் தட்டினாலும், செல்லினத்தின் சொற்பட்டியலில் இருக்கும் அடுத்தச் சொல்லே பரிந்துரையாக வரும். நாம் அடிக்கடிப் பயன்படுத்தும்...

முகநூல் செயலியில் செல்லினம் கொண்டு எழுதுதல்

முகநூல் செயலியில் செல்லினம் கொண்டு எழுதும் போது சிக்கல்கள் ஏற்படுவதாக, கடந்த சில நாட்களாக சில பயனர்கள் கூறிவந்தனர். குறிப்பாக நீண்ட வரிகளைப் பதிவுகளாகவோ, கருத்துகளாகவோ எழுதும்போது, நான்கு வரிகளுக்கு மேல் எழுத...