Home Tags செல்வராகவன்

Tag: செல்வராகவன்

ஆயிரத்தில் ஒருவன் 2: சூர்யா, கார்த்தி இணைந்து நடித்தால் சிறப்பாக இருக்கும்!- செல்வராகவன்

சென்னை: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளிவந்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றத் திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். அத்திரைப்படத்தில் நடிகர் கார்த்தி முக்கியப் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இன்றும் அத்திரைப்படம் திரையரங்குகளில்...

என்ஜிகே திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு!

சென்னை: சூர்யா நடிப்பில் முழுக்கவும் அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்ஜிகே. இத்திரைப்படத்தினை ஆயிரத்தில் ஒருவன் புகழ் இயக்குனர் செல்வராகவன் இயக்கியுள்ளார். நேற்று திங்கட்கிழமை இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது. இயக்குநர் செல்வராகவன் உடன் முதல்...

என்ஜிகே: ‘தண்டல்காரன் பாக்குறான், தண்டச்சோறு கேக்குறான்’ பாடல் வெளியீடு!

சென்னை: இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் என்ஜிகே (நந்த கோபாலன் குமரன்). இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி அண்மையில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்க இருப்பது...

ஆயிரத்தில் ஒருவன்: “உரிய நேரத்தில் அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும்!”- ஜி.வி.பிரகாஷ்

சென்னை: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் குறித்து அனைவரும் அறிந்ததே. அதன் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் எனும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திச் சென்ற படம்....

அரசியல்வாதியாக பதவியேற்கும் சூர்யா!

சென்னை: இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் என்ஜிகே (நந்த கோபாலன் குமரன்). இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது. பெரும்...

சூர்யாவை இயக்குகிறார் செல்வராகவன்!

சென்னை - நடிகர் சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை துவங்குகிறார் இயக்குநர் செல்வராகவன். தற்போது விக்னேஸ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றது. அது முடிந்தவுடன்...

திரைவிமர்சனம்: மாலை நேரத்து மயக்கம் – செல்வராகவனின் மீண்டும் ஒரு காதல் கதை!

சென்னை - செல்வராகவனின் வழக்கமான 'அட்டு' பையன், 'குட்டு'  பொண்ணு இடையேயான கல்யாணம், மோதல் பின்னர் காதல் தான் 'மாலை நேரத்து மயக்கம்'. பாக்யராஜ் போன்ற ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே மிக...

தயாரிப்பாளர் தற்கொலை மிரட்டல்: செல்வராகவன் அதிர்ச்சி!

சென்னை,ஜூலை 9- இயக்குநர் செல்வராகவனின் பெரும்பாலான படங்களுக்குப் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர் கோலாபாஸ்கர். அவருடைய மகனைக் கதாநாயகனாக வைத்துச் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியின் இயக்கத்தில் ‘மாலை நேரத்து மயக்கம்’ என்றொரு படத்தைத் தொடங்கினார். பேருக்குத்தான் கீதாஞ்சலி இயக்குநர்....

இரண்டாம் உலகம் படப்பிடிப்பு முடிவதற்குள் இரண்டு குழந்தைகளைப் பெற்றுவிட்டார் செல்வராகவன்!

சென்னை, அக் 9 - செல்வராகவன் ஒரு படத்தை இயக்கி அதை வெளியிட ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் ஆகும். இது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். இதன் காரணமாகவே அவரிடம்...

செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ பாடல்கள் ஆகஸ்ட் 4-ல் வெளியீடு

ஆக .2- செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடித்து வரும் படம் ‘இரண்டாம் உலகம்’. நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடத்தி வரும் இந்த படத்தை பி.வி.பி. சினிமாஸ் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளது. இந்திய சினிமாவிலேயே...