Home Tags செல்வராகவன்

Tag: செல்வராகவன்

செல்வராகவனின் அடுத்த படத்தின் டுவிட்டர் பதிவை கொண்டாடும் இரசிகர்கள்!

சென்னை: இயக்குனர் செல்வராகவனின் வித்தியாசமான திரைக்கதையில் வெளியான புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என்ற படங்கள் இரசிகர்களின் பாராட்டைப் பெற்ற திரைப்படங்களாகும். அண்மையில் அவர் இயக்கிய என்ஜிகே திரைப்படம் எதிர்பார்த்த...

என்ஜிகே நாளை வெளியீடு, 215 அடியில் சூர்யாவுக்கு உருவப்படம்!

சென்னை: நாளை வெள்ளிக்கிழமை வெளிவர இருக்கும் நடிகர் சூர்யாவின் என்ஜிகே திரைப்படத்தை முன்னிட்டு, நடிகர் சூர்யாவுக்கு 215 அடி உயரத்தில் உருவப்படம் வைத்து இரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குனர்...

ஆயிரத்தில் ஒருவன் 2: சோழனின் பயணம் விரைவில் தொடரும், இரசிகர்கள் கொண்டாட்டம்!

சென்னை: என்ஜிகே படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் மீண்டும் கார்த்தி நடிப்பார் என தெரிய வருகிறது. திரை ஆர்வலர்கள் மத்தியில்...

ஆயிரத்தில் ஒருவன் 2: சூர்யா, கார்த்தி இணைந்து நடித்தால் சிறப்பாக இருக்கும்!- செல்வராகவன்

சென்னை: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளிவந்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றத் திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். அத்திரைப்படத்தில் நடிகர் கார்த்தி முக்கியப் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இன்றும் அத்திரைப்படம் திரையரங்குகளில்...

என்ஜிகே திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு!

சென்னை: சூர்யா நடிப்பில் முழுக்கவும் அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்ஜிகே. இத்திரைப்படத்தினை ஆயிரத்தில் ஒருவன் புகழ் இயக்குனர் செல்வராகவன் இயக்கியுள்ளார். நேற்று திங்கட்கிழமை இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது. இயக்குநர் செல்வராகவன் உடன் முதல்...

என்ஜிகே: ‘தண்டல்காரன் பாக்குறான், தண்டச்சோறு கேக்குறான்’ பாடல் வெளியீடு!

சென்னை: இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் என்ஜிகே (நந்த கோபாலன் குமரன்). இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி அண்மையில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்க இருப்பது...

ஆயிரத்தில் ஒருவன்: “உரிய நேரத்தில் அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும்!”- ஜி.வி.பிரகாஷ்

சென்னை: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் குறித்து அனைவரும் அறிந்ததே. அதன் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் எனும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திச் சென்ற படம்....

அரசியல்வாதியாக பதவியேற்கும் சூர்யா!

சென்னை: இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் என்ஜிகே (நந்த கோபாலன் குமரன்). இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது. பெரும்...

சூர்யாவை இயக்குகிறார் செல்வராகவன்!

சென்னை - நடிகர் சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை துவங்குகிறார் இயக்குநர் செல்வராகவன். தற்போது விக்னேஸ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றது. அது முடிந்தவுடன்...

திரைவிமர்சனம்: மாலை நேரத்து மயக்கம் – செல்வராகவனின் மீண்டும் ஒரு காதல் கதை!

சென்னை - செல்வராகவனின் வழக்கமான 'அட்டு' பையன், 'குட்டு'  பொண்ணு இடையேயான கல்யாணம், மோதல் பின்னர் காதல் தான் 'மாலை நேரத்து மயக்கம்'. பாக்யராஜ் போன்ற ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே மிக...