Thursday, October 17, 2019
Home Tags சேவியர் ஜெயகுமார் (*)

Tag: சேவியர் ஜெயகுமார் (*)

சிலாங்கூர் அரசு முயற்சியால் புக்கிட் சீடிங் வெற்றிலை விவசாயிகளுக்கு நில உரிமம்

ஷா ஆலாம், ஏப்ரல் 5 - பந்திங் புக்கிட் சீடிம் வெற்றிக் கொல்லை விவசாயிகளின் 33 ஆண்டு காலப் போராட்டத்திற்கு சிலாங்கூர் பக்காத்தான்  அரசு மதிப்பளித்துத் தீர்வு கண்டுள்ளது. இதனை முன்னிட்டு, கடந்த திங்கட்கிழமை...

மக்கள் கூட்டணியின் கல்விக் கொள்கை மாற்றங்கள் – மாணவர்கள் ஆதரவு கொடுக்கவேண்டும்: சேவியர் ஜெயகுமார்

மார்ச் 29 – “நாட்டில் பெரிய நிறுவனங்களின்  சேவைக்கு ஆண்டுக்கு சுமார் 2500 கோடி வெள்ளியை (subsidy) உதவி நிதியாக  அரசாங்கம் வழங்கி வருகிறது. அதில் ஒரு பகுதியை மனித மூலதனத்தை மேம்படுத்த,...

காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் போட்டி?

காப்பார், மார்ச் 28- வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் காப்பார் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான டாக்டர் சேவியர் மக்கள் கூட்டணி வேட்பாளராக...

தற்போதைய தொகுதியிலேயே போட்டியிட விரும்புகிறேன் – டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 28- வரும் பொதுத்தேர்தலில் ஶ்ரீ அண்டாலாஸ் தொகுதியிலேயே போட்டியிட விரும்புவதாக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார். அண்மையில் ஶ்ரீ அண்டாலாஸ் தொகுதியில் தேர்தல்...

ஒரு வருடத்திற்கு முந்திய அதே வாக்குறுதிகள் – பிரதமரின் கிள்ளான் அறிவிப்புக்கு சேவியர் பதில்

மார்ச் 21 – “கடந்த ஞாயிற்றுக்கிழமை காப்பாருக்கு  வருகை புரிந்த பிரதமர் வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தார். கடந்த ஆண்டு பொங்கலுக்குக்  காப்பாருக்கு வருகை புரிந்த போது கொடுத்த அதே வாக்குறுதிகளையே இம்முறையும்...

“ஆர்.ஆர்.ஐ தமிழ்ப்பள்ளி விவகாரத்தில், அப்பட்டமான பொய் கூறுவது யார்? “- சேவியர் ஜெயகுமார் கேள்வி!

மார்ச் 18 – “சிலாங்கூர்  மாநில அரசின் கண்டிப்பால்  ஆர்.ஆர்.ஐ தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் கிடைத்த உண்மையை மறைக்கப் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்வில்,  அப்பட்டமான  பொய்யைச் செய்தியாகப் பத்திரிக்கைகளுக்கு வழங்கியவர் தனது...

சிலாங்கூர் மாநில அரசு ஆதரவில் கணினி வகுப்பறை திறப்பு விழா

ஷா ஆலம், மார்ச்.13- சிலாங்கூர் மாநில அரசு ஆதரவில் ஷா ஆலம் ஐகோம் தமிழ்ப்பள்ளியில் கணினி கூடம் திறப்பு விழா நடைபெறுகிறது. மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தலைமையில் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை...

அடிப்படை அரசாங்க விதிகள் தெரியாமல் சரவணன் பேசக் கூடாது – சேவியர் சாடல்

பிப்ரவரி 17 - வாயளவில் இனிக்கப் பேசுவதாக டத்தோஸ்ரீ அன்வாரை சாடும்  சரவணன்  எழுத்து பூர்வமாக ஏன் வழங்கவில்லை என்கிறார். பரிதாபத்திற்கு உரிய துணை அமைச்சர்  ஆழ்ந்த நித்திரையிலிருந்து இப்பொழுதுதான் எழுந்துள்ளார்.  அவை...

“மகாதீர், அம்பிகாவின் குடியுரிமை பற்றி துஷ்டமான அறிக்கை விடுவதை நிறுத்த வேண்டும்”-சேவியர்...

பிப்ரவரி 12 - “முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மலேசிய மக்களுக்கு எதிராகப் போர் தொடுப்பதை நிறுத்த அவருக்குப் பிரதமர் நஜிப் அறிவுறுத்த வேண்டும். அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்க அரசியல் அமைப்புச்...

இலவசக் கல்வி – சரவணனுக்கு சேவியர் பதிலடி!

பிப்ரவரி 9 - பக்காத்தான் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஏன் இலவசக் கல்வியை செயல்படுத்தவில்லை என ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணன் கேட்டுள்ளதற்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்...