Home Tags சோனியா காந்தி

Tag: சோனியா காந்தி

ராஜீவ் கொலை: 7 பேரையும் விடுவிக்க உதவுமாறு சோனியாவுக்கு முன்னாள் நீதிபதி கடிதம்!

புதுடெல்லி - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், கடந்த 25 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களையும் கருணை அடிப்படையில் விடுவிக்கக் கோரி முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி...

விரைவில் காங்கிரஸ் தலைவராவார் ராகுல்: சோனியா அறிவிப்பு!

புதுடெல்லி - தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது காங்கிரஸ் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, விரைவில் தலைமைப் பதவியை ஏற்பார் என காங்கிரஸ் கட்சியின் நடப்புத் தலைவர் சோனியா காந்தி அறிவித்திருக்கிறார்.

சோனியா காந்திக்கு தோளில் அறுவைச் சிகிச்சை!

மும்பை - வாரணாசி பிரச்சாரக் கூட்டத்தில் தோள்பட்டை எலும்பி பிசகியதால் உடல்நலக் குறைவை எதிர்நோக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு புதன்கிழமை மாலை அறுவைச் சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டு தற்போது அவர்...

மருத்துவமனையில் சோனியா காந்தி!

புதுடில்லி – நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரப் பிரதேச மாநிலத்தில் வரப்போகும் சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு வாரணாசி (காசி) நகரில்  தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, உடல்நலக் குறைவு...

நாக்பூரில் வெடி மருந்து கிடங்கு வெடித்து 20 ராணுவ வீரர்கள் பலி – மோடி,...

நாக்பூர் - நாக்பூர் அருகே புல்கானில் மத்திய அரசுக்கு சொந்தமான  வெடி மருந்து கிடங்கு ஒன்று உள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய கிடங்குகளில் ஒன்றான இந்த வெடி மருந்து கிடங்கில்  நேற்று  நள்ளிரவு 1...

பாட்லா விவகாரம்: சோனியா வீட்டை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

புதுடெல்லி - சர்ச்சைக்குரிய டெல்லி பாட்லா ஹவுஸ் என்கவுண்ட்டர் விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கருத்துக்கு எதிராக அக்கட்சித் தலைவர் சோனியா காந்தியின் வீட்டை முற்றுகையிட்டு பாரதிய ஜனதா கட்சியினர் நேற்று...

எனது இறுதி மூச்சு இந்தியாவில்தான் பிரியும் – சோனியா காந்தி உருக்கம்!

திருவனந்தபுரம் - இந்தியாதான் என் நாடு. என் கடைசி மூச்சு வரை இந்தியாவில்தான் இருப்பேன். என் அஸ்தியும் இங்குதான் கரையும், என்று உருக்கமாகப் பேசினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. திருவனந்தபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற...

பாஜகவை எதிர்த்து போராட்டம்: சோனியா-ராகுல்-மன்மோகன் சிங் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் கைது!

புதுடெல்லி - பாரதிய ஜனதா கட்சி ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறி, டெல்லியில் தடையை மீறி பேரணி நடத்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி,...

பாஜக – அ.தி.மு.க. ரகசிய உடன்பாடு – சென்னையில் சோனியா காந்தி பிரச்சாரம்!

சென்னை – “பாரதீய ஜனதா-அ.தி.மு.க. இடையே ரகசிய உடன்பாடு உள்ளது” என சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசினார். சென்னை தீவுத்திடலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா...

சோனியா-கருணாநிதி ஒரே மேடையில் இன்று பிரச்சாரம்!

சென்னை - சென்னையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், திமுக தலைவர் கருணாநிதியும் ஒரே மேடையில் இன்று மாலை பிரச்சாரம் செய்கின்றனர். நாளை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, பாஜவுக்கு ஆதரவு...