Home Tags ஜப்பான்

Tag: ஜப்பான்

ஜப்பானில் இன்று தொடங்குகிறது ஜி-7 மாநாடு!

தோக்கியோ - பிரான்ஸ் நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி-7 மாநாடு ஜப்பானில் இன்று தொடங்குகிறது. ஜி-7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த...

அணுகுண்டு நகர் ஹீரோஷிமாவுக்கு செல்லும் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா!

வாஷிங்டன் - இந்த ஆண்டுடன் தனது எட்டாண்டு கால அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து விலகிச் செல்லும் ஒபாமா அதற்கு முன்பாக சில சாதனைகளையும் செய்துவிட்டுச் செல்கின்றார். நடப்பு அமெரிக்க அதிபர் ஒருவர் கியூபாவுக்கு முதல்...

ஜப்பானை மீண்டும் தாக்கியது 6.1 புள்ளி நிலநடுக்கம்!

தோக்கியோ - இன்று புதன்கிழமை ஜப்பானிய நேரப்படி இரவு 9.13 மணிக்கு 6.1 ரிக்டர் புள்ளிகள் அளவுள்ள நிலநடுக்கம் ஜப்பானின் வடகிழக்கு பகுதியைத் தாக்கியுள்ளது என ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் செய்திக் குறிப்பு...

ஜப்பான் நிலநடுக்கம்: மரண எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது – பலர் உயிருடன் புதையுண்டிருக்கலாம்!

தோக்கியோ – நேற்று சனிக்கிழமை தென் ஜப்பானில் ஏற்பட்ட 2வது நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும் பலர்  உயிருடன் கட்டிட இடிபாடுகளுக்கிடையில் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. மலைப் பிரதேசங்களில்...

மீண்டும் தென் ஜப்பானைத் தாக்கியது இரண்டாவது நிலநடுக்கம்!

தோக்கியோ – ஜப்பானின் கியூஷூ தீவுப் பகுதியை கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 14) நிலநடுக்கம் தாக்கிய பாதிப்புகள் முடிவடையாத அடுத்த நாளிலேயே இரண்டாவது நிலநடுக்கம் தென் ஜப்பானை உலுக்கியுள்ளது. 7.1 ரிக்டர் அளவு கொண்ட...

ஜப்பானில் அதிர்ச்சி: கார்ட்டூன் படத்தை பார்த்து 43-ஆவது மாடியிலிருந்து குதித்த சிறுமி பலி!

டோக்கியோ - கார்ட்டூன் படத்தை பார்த்து 43-ஆவது மாடியில் இருந்து குதித்து 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளளார். இந்த சம்பவம் ஜப்பானில் நடந்துள்ளது. ஜப்பானின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒசாகா நகரில்,...

ஜப்பானின் கியூஷூ தீவை நிலநடுக்கம் தாக்கியது! 9 பேர் மரணம்!

தோக்கியோ- நேற்று ஜப்பானின் தென் மேற்கு தீவான கியூஷூ தீவை ரிக்டர் அளவில் 6.4 புள்ளி என்ற அளவில் தாக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 9 பேர் கொல்லப்பட்டதோடு, ஆயிரக்கணக்கானோர் தங்களின் இல்லங்களை விட்டு...

ஜப்பானில் மூன்றில் ஒரு பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் – சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்!

தோக்கியோ - மிகவும் முன்னேறிய நாடாக கருதப்படும் ஜப்பானில்,  வேலை பணியிடங்களில் மூன்றில் ஒரு பகுதி பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதாக  ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிரதமர் ஷின்ஷே அபேவின்...

2016-ல் வாழ்வதற்கு சிறந்த நாடுகளின் பட்டியல்: மலேசியாவிற்கு 28-வது இடம்! 

நியூ யார்க் - 2016-ம் ஆண்டில், வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் மலேசியாவிற்கு 28-வது இடமும், இந்தியாவிற்கு 22-வது இடமும், சிங்கப்பூருக்கு 15-வது இடமும் கிடைத்துள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உலக பொருளாதார மையமும், யூஎஸ்...

ஜப்பானில் ஒரே ஒரு மாணவிக்காக இயக்கப்படும் இரயில்!

டோக்கியோ - ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள கொசாய்டோ தீவில் இருக்கும் கமி–கிரதாகி பகுதியில், ஒரே ஒரு மாணவிக்காக மட்டும் இரயில் இயக்கப்படுகிறது. ஆரம்பத்தில் பலரும் அந்த இரயிலில் பயணித்தாலும், காலப்போக்கில் நாளுக்கு...