Home Tags ஜாகிர் நாயக்

Tag: ஜாகிர் நாயக்

சிவப்பு அறிவிப்பு வெளியானதும் ஜாகிர் நாயக் கைது செய்யப்படலாம்!

புது டில்லி: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகரான ஜாகீர் நாயக்கை, மலேசியா இந்தியாவிடமே ஒப்படைக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன என டி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜாகிருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் எதிரான கைது ஆணையை...

சாம்ரி வினோத்: கருத்துணர்ந்து, சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடப்பதே மரியாதை!

மனிதனுக்கு மதத்தின் பால் உள்ள பற்றும் தீவிரமும் அதன் எல்லையை கடந்து செல்லும் போது அதிதீவிரமாகவும் வன்முறையாகவும் மாறலாம். தனிப்பட ஒரு மனிதனின் சுய மதிப்பீட்டின் மீது மற்றவர் வைக்கக்கூடிய கருத்துகளினால் அவை...

“தவறான வழிகளில் 193.06 கோடி பெற்றார்” – சாகிர் நாயக் மீது இந்தியா குற்றப்...

புதுடில்லி – மலேசியாவில் தஞ்சமடைந்திருக்கும் சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் மீது இந்திய அரசாங்கத்தின் அமுலாக்கப் பிரிவு இன்று வியாழக்கிழமை (மே 2) மும்பையிலுள்ள கள்ளப் பணப் பரிமாற்றத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்...

கேரளா: ஐஎஸ் தொடர்புடைய 3 பேருடன் விசாரணை, ஜாகிர் நாயக் நூல்கள், காணொளிகள் பறிமுதல்!

காசர்கோட்: கேரளாவின் காசர்கோட், பாலக்காடு பகுதிகளை சேர்ந்த மூவருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்ப்பு இருப்பதை கருதி, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக...

ஜாகிரை அழைத்து நிகழ்ச்சிகள் செய்வதற்கு பல்கலைக்கழகத்திற்கு உரிமை உண்டு!

கோலாலம்பூர்: மலேசிய வடக்கு மாநில பல்கலைக்கழகத்திற்கு (யூயூஎம்) ஜாகிர் நாயக்கை அழைத்து பேச வைக்க எல்லா விதமான உரிமையும் உண்டு என துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் கூறினார். சர்ச்சைக்குரிய...

மலேசிய சமுதாயத்தைப் பற்றிய அடிப்படை அறிவே இல்லாத ஜாகிரை அரசாங்கம் கொண்டாடுவது ஏன்?

கோலாலம்பூர்: ஜாகிர் நாயக்கின் முக்கிய நம்பகமான உதவியாளரை கடந்த வெள்ளிக்கிழமை மும்பாய் அமலாக்கப் பிரிவு கைது செய்தது குறிப்பிடத்தக்கது. அப்துல் காதிர் நஜ்முடின் சதாக், எனப்படும் நகை வியாபாரி பண மோசடி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். முஸ்லிம்களின் நலனுக்காக...

ஜாகிரின் உதவியாளர் மும்பையில் கைது, பண மோசடி, தீவிரவாதத்துடன் தொடர்பு!

புது டில்லி:  ஜாகிர் நாயக்கின் முக்கிய நம்பகமான உதவியாளரை நேற்று வெள்ளிக்கிழமை மும்பாய் அமலாக்கப் பிரிவு கைது செய்தது. அப்துல் காதிர் நஜ்முடின் சதாக், எனப்படும் நகை வியாபாரி பண மோசடி குற்றத்திற்காக...

ஜாகிர் போன்றவர்கள் நாட்டிற்கு உந்துதலாக அமைகிறார்கள் என்ற கருத்திற்கு, மக்கள் ஆவேசம்!

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய மத போதகரான ஜாகிர் நாயக்கை, இஸ்லாமிய விவகார அமைச்சர் முஜாஹிட் யூசோப் ரவா நேற்று சந்தித்ததாக தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை அடுத்து, முஸ்லிம் அல்லாத மக்களின் எதிர்ப்பலைகள்...

“ஜாகிர் நாயக்கின் கைது எப்போது? சமூகப் பக்கங்களில் மக்கள் காட்டம்!”

கோலாலம்பூர்: சமீபத்தில் இஸ்லாமிய மதம் மற்றும் அண்ணல் நபியை அவமதித்தக் காரணத்திற்காக ஆடவர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் சம்பந்தமாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். அரசாங்கத்தின்...

சாகிர் நாயக் உரைக்கு பினாங்கு மாநகர மன்றம் அனுமதி மறுப்பு

ஜோர்ஜ் டவுன் - சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் உரை நிகழ்த்துவதற்கான நிகழ்ச்சி ஒன்றை நகரின் அரங்கில் நடத்துவதற்கு பினாங்கு தீவுக்கான மாநகர மன்றம் அனுமதி மறுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியை இஸ்லாமிய அனைத்துலக பிரச்சார...