Home Tags ஜி.வி.பிரகாஷ்

Tag: ஜி.வி.பிரகாஷ்

ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக ஜி.வி.பிரகாஷ் தனிப் பாடல்

சென்னை - ஜல்லிக்கட்டு மீண்டும் தமிழகத்தில் நடைபெற வேண்டுமென வலுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக பல சினிமாப் பிரபலங்கள் களத்தில் குதித்துள்ளனர். பிரபல சினிமா இசையமைப்பாளரும், தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருபவருமான...

லஷ்மியின் விமர்சனத்திற்கு ஜி.வி.பிரகாஷ் பதில்!

சென்னை - பிரபல தொலைக்காட்சி ஒன்றில், நடிகை லஷ்மி இராமகிருஷ்ணன் நடத்தி வரும் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியைக் கிண்டல் செய்யும் விதமாக, ஜி.வி.பிரகாஷ் நடித்து அண்மையில் வெளிவந்த 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படத்தில்...

திரைவிமர்சனம்: ‘கடவுள் இருக்கான் குமாரு’ – எதிர்பார்த்த காமெடி இல்லையேப்பா!

கோலாலம்பூர் - ஒட்டுமொத்த குடும்பமும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் தான் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பேன் என்று கதாநாயகி நான்சியின் (ஆனந்தி) அப்பா மைக்கேல் ஆசீர்வாதம் (எம்.எஸ்.பாஸ்கர்) கூறிவிடுவதால், அவளைப் பிரியும் குமார்...

‘கடவுள் இருக்கான் குமாரு’ – நவம்பர் 18-இல் வெளியாகிறது!

சென்னை - ராஜேஸ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஆனந்தி, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ள 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகிறது. கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த...

ஜி.வி.பிரகாஷின் அடுத்த அதிரடி “அடங்காதே”

சென்னை - சாதாரண பக்கத்து வீட்டுக்காரப் பையன் தோற்றத்துடன், படங்களில் நடிக்கத் தொடங்கி அடுத்தடுத்து கதாநாயகனாக, வெற்றிப் படங்களைத் தந்து வரும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்த அதிரடிப் படைப்பாக வழங்கவிருப்பது 'அடங்காதே'. இந்தப்...

ஜி.வி.பிரகாஷின் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

சென்னை - ஜி.வி.பிரகாஷின் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, கருணாஸ், நிரோஷா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'எனக்கு இன்னொரு...

ஜீ.வி.பிரகாஷின் ‘பென்சில்’ பட முன்னோட்டம் வெளியீடு!

சென்னை - ஜீ.வி.பிரகாஷ் முதல்முதலாக நடிகரானது பென்சில் படத்தில்தான். டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா படங்கள் வெளியாகி, ஜீ.வி.பிரகாஷ் நடிகரான பிறகும் பென்சில் படம் வெளியாகவில்லை. தற்போது அவரது சினிமா நிலவரம் சிறப்பாக இருப்பதால் பென்சில்...

‘தெறி’ படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘தெறி ராப்’

சென்னை - விஜய் நடித்து வரும் ‘தெறி’ படத்தை பற்றி நாளும் ஒரு புதிய தகவல் வந்த வண்ணம் உள்ளது. அட்லி இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த...

திரைவிமர்சனம்: ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ – சர்ச்சையாகுமா படத்தின் ஆபாச வசனங்கள்?

கோலாலம்பூர் - வழக்கமாக மலேசியாவில் வெள்ளிக்கிழமை வெளியாக வேண்டிய படம், ஒருநாள் தாமதித்து நேற்று சனிக்கிழமை தான் வெளியானது. அதற்குள் இந்தப் படத்தைப் பற்றி அரசல் புரசலாக பேஸ்புக்கில் பல விமர்சனங்களைப் படிக்க...

‘கெட்ட பையன்டா இந்தக் கார்த்தி’ -ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத் தலைப்பு!

சென்னை,ஜூன் 30-  தமிழ்ச் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் தற்போது இளம் கதாநாயகனாகவும் வெற்றி பெற்றுவிட்டார். ‘பென்சில்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானாலும், ‘டார்லிங்’ படம் முதலில் வெளியாகி, இவருக்கு இளம் நாயகன் என்கிற...