Home Tags ஜெயம்ரவி

Tag: ஜெயம்ரவி

ஜெயம்ரவியின் ‘டிக்டிக்டிக்’ முதல் பார்வை வெளியீடு!

சென்னை - சக்தி சௌந்தராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி கதாநாயகனாக நடித்திருக்கும் 'டிக்டிக்டிக்' திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று திங்கட்கிழமை வெளியானது.  

வரலட்சுமியின் பெண்கள் பாதுகாப்பு அமைப்பு – முன்னணி நடிகர்கள் ஆதரவு!

சென்னை - உலக மகளிர் தினமான இன்று புதன்கிழமை, பெண்களை பாதுகாக்கும் 'சேவை சக்தி - Save Sakthi' என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார் நடிகை வரலட்சுமி சரத்குமார். அதோடு, பெண்கள் பாதுகாப்பினை உறுதி...

திரைவிமர்சனம்: ‘போகன்’ – அரவிந்த் சுவாமி, ஜெயம்ரவியின் விறுவிறுப்பான ஆடு புலி ஆட்டம்!

கோலாலம்பூர் - 'தனி ஒருவன்'  திரைப்படத்தில், 'ஜெயம்ரவி - அரவிந்த் சுவாமி' கூட்டணி ஆடிய 'போலீஸ் - திருடன்' விளையாட்டு, அப்படியே 'போகன்' திரைப்படத்திலும் தொடர்ந்துள்ளது. ஜெயம்ரவி... அதே உடற்கட்டு, அதே நடிப்பு,...

திரைவிமர்சனம்: மிருதன் – வலிய திணிக்கப்பட்ட ஹீரோயிசத்துடன் தமிழ் சினிமாவின் இரண்டாவது ஸோம்பி!

கோலாலம்பூர் - சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில், ஜெயம்ரவி, லஷ்மி மேனன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'மிருதன்' திரைப்படத்தின் விமர்சனத்திற்குச் செல்வதற்கு முன், 'தமிழ் சினிமாவின் முதல் ஸோம்பி' திரைப்படம் என்று அதற்கு...

திரைவிமர்சனம்: பூலோகம் – விளையாட்டுக்குப் பின்னால் இருக்கும் வியாபாரத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது!

கோலாலம்பூர் - நீண்ட நாள் காத்திருப்பிற்குப் பிறகு ஒருவழியாக 'பூலோகம்' வெளியாகிவிட்டது. தாமதமாக வந்தாலும், ஹெவி வெயிட்டாகத் தான் அதன் கதையமைப்பும், காட்சிகளும் உள்ளன. வட சென்னையைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் பரம்பரை, ராசமாணிக்கம்...

திரைவிமர்சனம்: சகலகலாவல்லவன் – அவ்வளவு பெரிய அப்பாடக்கரெல்லாம் இல்ல!

கோலாலம்பூர், ஜூலை 31 - லஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி, சூரி, திரிஷா, அஞ்சலி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் அப்பாடக்கர் ... இல்ல இல்ல சகலகலா வல்லவன் .....

திரைவிமர்சனம்: ‘ரோமியோ – ஜூலியட்’ – காதலில் ஏமாந்தவர்கள் வைக்கும் புதுமையான கோரிக்கை!

கோலாலம்பூர், ஜூன் 12 - படத்தில் டி.ராஜேந்திரைப் பற்றிய காட்சிகள், பாடல்வரிகள் வைத்தது தொடர்பான பல பிரச்சனைகள், நீதிமன்ற வழக்கு என பல தடைகள் கடந்து இன்று வெற்றிகரமாக வெளியாகியிருக்கிறது ஜெயம் ரவி,...

ஜெயம்ரவி படத்தில் திரிஷா தான் கதாநாயகி – அஞ்சலி அதிர்ச்சி!

சென்னை, ஆகஸ்ட் 5 - திரிஷாவுடன் ஒரே படத்தில் சேர்ந்து நடிப்பதா என அதிர்ச்சியடைந்தார் அஞ்சலி. சுராஜ் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமானார். படத்தில் ஒரே கதாநாயகிதான், அவர்...

நயன்தாராவுடன் மோதும் ஜெயம்ரவி!

சென்னை, பிப் 27 – பேராண்மைக்கு படத்திற்கு பிறகு அதிரடியான தோற்றதில் வலம்வந்த ஜெயம்ரவி, ஆதிபகவன் படத்தில் கதாநாயகன்-வில்லன் என இரண்டு விதமான கதாபாத்திரங்களில் தோன்றி கலக்கினார்.  அதையடுத்து, இப்போது தனது அண்ணன்...