Tuesday, September 17, 2019
Home Tags ஜெயலலிதா

Tag: ஜெயலலிதா

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்திற்கு இடைக்கால தடை!

சென்னை: முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இது வரையிலும்...

ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத்

சென்னை - மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க இயக்குநர் விஜய் முயற்சிகள் எடுத்து வருகிறார். மதராஸ் பட்டணம், தெய்வத் திருமகள், சைவம் போன்ற படங்களை எடுத்த இயக்குநர்...

ஜெயலலிதா மரணம்: போலீசை விசாரிக்க அனுமதி கேட்டு ஆறுமுகசாமி கடிதம்!

சென்னை - முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எழுந்திருக்கும் சந்தேகங்களைத் தீர்க்க, முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை செய்து வருகின்றது. ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்கள்...

செப் 22-ம் தேதி ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது? – சசிகலா வாக்குமூலம்!

சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அவ்விசாரணை ஆணையத்திடம் ஜெயலலிதாவின் தோழியான...

ஜெயலலிதா சிலை 1 வாரத்திற்குள் மாற்றப்படும் – சிலை வடிவமைப்பாளர் தகவல்!

சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் திருவுருவச் சிலை, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி, அதிமுக அலுவலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை...

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு!

சென்னை - தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் உருவப்படம் இன்று திங்கட்கிழமை பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் திறக்கப்பட்டது. உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய நடப்பு தமிழக...

ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு பிப்ரவரி 24-ல் அடிக்கல்!

சென்னை - மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டுவதற்கான ஏலம் வரும் பிப்ரவரி 7-ம் தேதி, பொதுப்பணித்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஏலத்தில் பங்கேற்று தேர்வு செய்யப்படும் நிறுவனம் மூலம் வரும்...

வெற்றிவேல் மீது கிருஷ்ணப்பிரியா கடும் கண்டனம்!

சென்னை - (மலேசிய நேரம் மாலை 5.35 மணி நிலவரம்) ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காணொளியை (வீடியோ) வெளியிட்டதற்காக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் மீது கடும் கண்டனத்தை வெளியிட்டிருக்கிறார் சசிகலாவின் அண்ணன்...

ஜெ’ காணொளியை ஒளிபரப்ப வேண்டாம் – தேர்தல் ஆணையம் வேண்டுகோள்!

சென்னை - ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் காணொளி ஒன்றை, டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் இன்று புதன்கிழமை காலை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். அக்காணொளியின் உண்மைத்தன்மை தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் கேள்வியை எழுப்பி...

ஜெ’ சிகிச்சை காணொளி: வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு!

சென்னை - நாளை வியாழக்கிழமை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் காணொளியை வெளியிட்டார். இந்நிலையில், ஒரு கட்சியின் தலைவராக...