Thursday, September 19, 2019
Home Tags ஜெயலலிதா மறைவு

Tag: ஜெயலலிதா மறைவு

செப் 22-ம் தேதி ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது? – சசிகலா வாக்குமூலம்!

சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அவ்விசாரணை ஆணையத்திடம் ஜெயலலிதாவின் தோழியான...

ஓராண்டு நிறைவு: ஜெயலலிதா நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி!

சென்னை - கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி, முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார். அவரது நல்லுடல் மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் அருகே அமைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று டிசம்பர் 5-ம் தேதி,...

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தொடங்கியது

சென்னை - தமிழக அரசு அறிவித்திருந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக விசாரணையில் உட்படுத்தப்படவிருக்கும் நபர்களுக்கு அனுப்பப்படவிருக்கும் முன் அறிவிப்பு (நோட்டீஸ்) கடிதங்களில் ஆறுமுகசாமி...

ஜெ. சிகிச்சை விசாரணையில் பல உண்மைகள் தெரிய வரும்: தீபக்

சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல உண்மைகள் தெரியவரும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியிருக்கிறார். மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில்...

போயஸ் கார்டன் வீடு எங்களுக்குத் தான் சொந்தம் – தீபா அறிக்கை!

சென்னை - தன் அத்தையான மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவருக்குச் சொந்தமான போயஸ் கார்டன் வீடும், மற்ற சொத்துக்கள் அனைத்தும் தங்களுக்குத் தான் சட்டப்படி சேர வேண்டும்...

ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் காவலாளியைக் கொன்றவர் மற்றொரு காவலாளியா?

சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களா நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருக்கிறது. அங்கு, ஓம் பகதூர், கிருஷ்ண பகதூர் என்ற இரு காவலாளிகள் இருந்தனர். இந்நிலையில்...

உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் பன்னீர்செல்வம்!

சென்னை – முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று கூறி ஓ.பன்னீர்செல்வம் இன்று புதன்கிழமை தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். சென்னை எழும்பூரில் உள்ள இராஜரத்னம்...

“ஜெயலலிதா சிகிச்சையிலும், மரணத்திலும் முறைகேடுகள் இல்லை”

சென்னை - ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் குழுவினர் இன்று திங்கட்கிழமை வெளியிட்டிருக்கும் 5 பக்க அறிக்கையிலும், அப்போலோ மருத்துவமனை வழங்கியிருக்கும் 12 பக்க அறிக்கையிலும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட...

ஜெயலலிதா மரணத்தில் இன்னும் மர்மம் நீடிக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை - ஜெயலலிதா மரணத்தில் இன்னும் மர்மம் நீடிப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஜெயலலிதா மரணத்தில் எழுந்திருக்கும் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டியது அரசின் கடமை....

‘ஜெ கீழே தள்ளப்பட்டிருக்கிறார்’ – பிஎச் பாண்டியன் பரபரப்புத் தகவல்!

சென்னை - கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி, அப்போலோ மருத்துவமனையில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, அவர் கீழே தள்ளிவிடப்பட்டிருக்கலாம் என  முன்னாள் சபாநாயகரான பிஎச்.பாண்டியன் இன்று வியாழக்கிழமை...