Home Tags ஜெயலலிதா மறைவு

Tag: ஜெயலலிதா மறைவு

வேதா இல்லம் ‘அம்மா நினைவகம்’ ஆகிறதா?

சென்னை - முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் சசிகலாவை அமர வைத்து அழகு பார்க்க அதிமுக நிர்வாகிகள் தயாராகிவிட்டனர். கடந்த வாரமே தமிழக...

‘இனி நீங்க தான் எல்லாம்’ – சசியிடம் அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்து!

சென்னை - மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில் பல கேள்விகளும், சந்தேகங்களும் இருப்பதாக சாதாரண பொதுமக்களில் இருந்து பிரபலங்கள் வரைப் பலர், பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் என வலைத்தளங்கள் அனைத்திலும் புலம்பிக் கொண்டிருப்பது...

‘பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்’ – ரஜினி வேண்டுகோள்!

சென்னை - வரும் டிசம்பர் 12-ம் தேதி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் ரஜினியின் பிறந்தநாளை உலகமெங்கும் இருக்கும் அவரது ரசிகர்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடுவார்கள். இந்நிலையில், இந்த ஆண்டு, தனது...

ஜெயலலிதா நினைவிடத்தில் பன்னீர் செல்வம், சசிகலா கண்ணீர் அஞ்சலி!

சென்னை – தமிழக முதல்வர் கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி  நல்லடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் பொதுமக்கள் விடிய, விடிய வருகை தந்து, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி...

‘முதல்வரின் மரணத்தில் மர்மம்’ – பிரதமருக்கு கௌதமி கடிதம்!

சென்னை - முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் திடீர் மறைவு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக நடிகை கௌதமி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஒரு சாதாரண இந்தியக் குடிமகள் என்ற முறையில்...

அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை - மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து...

ஜெயலலிதா அனுதாபப் புத்தகத்தில் டாக்டர் சுப்ரா – மஇகா குழுவினர் கையெழுத்து!

கோலாலம்பூர் - தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவை முன்னிட்டு இங்குள்ள இந்தியத் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபப் புத்தகத்தில், இன்று மாலை 6.00 மணியளவில் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர்...

அம்மா இரங்கல் பாடல்: இளையராஜாவுக்குச் சம்பந்தமில்லை!

கோலாலம்பூர் - மறைந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இசைஞானி இளையராஜா  பாடல் ஒன்றை இசையமைத்து, பாடி வெளியிட்டுள்ளதாகத் தற்போது வாட்சாப்பில் ஒரு பாடல் பகிரப்பட்டு வருகின்றது. ஆனால் அப்பாடலுக்கும், இளையராஜாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை...

“வீட்டுக்கு வாருங்கள்.. கொடநாடு தேநீர் தருகிறேன்” – ஜெயலலிதாவின் அப்போலோ நாட்கள்!

சென்னை - அப்போலோவில் தீவிர சிகிச்சை எடுத்த சமயத்தில் ஜெயலலிதா தன்னைப் பராமரித்த மருத்துவர்களிடமும், தாதிகளிடமும் மிக சகஜமாகப் பேசியுள்ளார். நேற்று புதன்கிழமை அப்போலோ மருத்துவர்களும், தாதிகளும் மறைந்த ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில்...

பொதுச்செயலாளர் பதவி, ஆர்.கே.நகர் தொகுதி – சசிகலா தரப்பின் அடுத்த இலக்கு!

சென்னை - மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியும், அவரது ஆர்.கே.நகர் தொகுதியும் தற்போது காலியாக உள்ளதையடுத்து, அந்த இடங்களை சசிகலாவை வைத்து நிரப்ப அவரது கணவர்...