Home Tags ஜோகூர் சுல்தான்

Tag: ஜோகூர் சுல்தான்

ஜோகூரில் புதிய கூட்டணி அமைக்கப்படும்- அரண்மனை அறிவிப்பு!

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டு அம்மாநிலத்தில் ஒரு புதிய கூட்டணி உருவாக இருப்பதாக ஜோகூர் அரண்மனை அறிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை அரண்மனையில் பெர்சாத்து கட்சியின் மந்திரி பெசார்...

“நம்பிக்கைக் கூட்டணியா? புதிய அரசாங்கமா?” – சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஜோகூர் சுல்தான் கேள்வி

மாநில அரசாங்கம் ஊசலாடும் மற்றொரு மாநிலமான ஜோகூர் மாநிலத்தில் அதன் சுல்தான் அதிரடியாக அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களை நேரடியாகச் சந்தித்துள்ளார்.

சுல்தான் இப்ராகிமுடன் புகைப்படம் எடுத்துள்ளீர்களா? கவர்ச்சிகரப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பு!

சுல்தான் இப்ராகிமுடன் புகைப்படம் எடுத்துள்ளவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பு ஏற்படுள்ளது.

“ஜோகூர் அரண்மனையுடன் கருத்து வேறுபாடு இருந்தது!”- ஹசான் காரிம்

ஜோகூர் பாரு: பாசிர் கூடாங் சட்டமன்ற உருப்பினரும் ஜோகூர் மாநில பிகேஆர் கட்சித் தலைவருமான ஹசான் காரிம் பதவி விலகுவது குறித்த தமது முடிவில் உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ளார். அக்கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம்...

விவாதத்தின் போது அரசியல் கட்சி, இனம், மதம் போன்ற விவகாரங்களை தவிர்க்கவும்!- ஜோகூர் சுல்தான்

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநில சட்டமன்ற கூட்டத்தின் போது, வார்த்தைகளின் நெறிகளையும், அரசியல் கட்சித் தொடர்பான விவகாரங்கள் மற்றும் இன, மதம் குறித்த பிரச்சனைகளைப் பற்றி பேச வேண்டாம் என்று ஜோகூர் சுல்தான்...

முக்ரிஸ் மகாதீர் ஜோகூர் சுல்தானிடம் மன்னிப்புக் கோரினார்!

அலோர் ஸ்டார்: ஜோகூர் சுல்தானிடம் கை குலுக்காமல் வணங்கி மட்டும் சென்ற கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீரின் நடவடிக்கையை பெரும்பாலான மக்கள் சமூகப்பக்கங்களில் சாடி வந்த நிலையில், தமது அச்செயலுக்கு சுல்தானிடம்...

முக்ரிஸ் மகாதீர்: ஜோகூர் சுல்தானிடம் கை கொடுக்காமல் சென்றது ஏன்?- மக்கள் சாடல்

கோலாலம்பூர்: ஜோகூர் சுல்தானிடம் கை குலுக்காமல் வணங்கி மட்டும் சென்ற கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீரின் நடவடிக்கையை பெரும்பாலான மக்கள் சமூகப்பக்கங்களில் சாடி வருகின்றனர். 14 வினாடிகளைக் கொண்ட ஒரு காணொளியை துங்கு...

ஜோகூர் சுல்தான் 5 மில்லியன் ரிங்கிட் தானமாக வழங்கினார்

ஜோகூர் பாரு - புனித நோன்புப் பெருநாளின்போது தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை தர்ம பணிகளுக்காக முஸ்லீம்கள் தானம் வழங்குவது வழக்கம். அந்த வகையில் தனது பங்காக ஜோகூர் சுல்தான் இப்ராகிம் அல்மார்ஹூம்...

“எந்த எதிர்பார்ப்புமின்றி புக்கிட் சாகார் நிலத்தை தர தயார்!”- ஜோகூர் சுல்தான்

ஜோகூர் பாரு: புக்கிட் சாகாரில் உள்ள தனது நிலத்துடன் இணைக்கப்படுவதால் ஆர்டிஎஸ் திட்டத்தின் செலவுகள் அதிகரித்துள்ளன என செய்திகள் வெளியானது குறித்து ஜோகூர் சுல்தான் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட அத்திட்டத்திற்காக தனது நிலமானது...

ஜோகூர் அரண்மனை புதிய அரசியல் கட்சியைத் தொடங்கலாம்!

கோலாலம்பூர்: புத்ராஜெயாவிற்கும் ஜோகூர் அரண்மனைக்கும் இடையிலான மோதல் காரணமாக ஜோகூர் மாநில மக்களுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய அரசியல் கட்சியை அமைப்பதில் அரண்மனை தரப்பு முடிவு செய்துள்ளதாக நம்பத்தக வட்டாரம் குறிப்பிட்டுள்ளது. அந்த அரசியல்...