Home Tags டத்தோ எம். சரவணன் (*)

Tag: டத்தோ எம். சரவணன் (*)

மஇகா துணைத் தலைவர் தேர்தல்: சரவணன், இராமசாமி நேரடிப் போட்டி

கோலாலம்பூர் - இன்று புதன்கிழமை மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மஇகா தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு டத்தோ எம்.சரவணன், டான்ஸ்ரீ எம்.இராமசாமி ஆகிய இருவரும் தேசியத் துணைத்...

இராமசாமி மோதுவதால் சூடு பிடிக்கிறது மஇகா துணைத் தலைவர் தேர்தல்

கோலாலம்பூர் - இந்த மாதம் நடைபெறவிருக்கும் மஇகாவின் தேசிய நிலைப் பதவிகளுக்கான தேர்தல்கள் விறுவிறுப்பின்றியும், மந்தமான சூழலிலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அதிரடித் திருப்பமாக வணிகப் பிரமுகரும், பேராக் மாநிலத்தின் தஞ்சோங்...

தாப்பா நாடாளுமன்றம்: சரவணன் வெற்றி உறுதியானது! மீண்டும் தேர்தல் இல்லை!

ஈப்போ - நடந்து முடிந்த 14-வது பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தின் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி-மஇகா வேட்பாளராக டத்தோ எம்.சரவணன் பெற்ற வெற்றி செல்லாது என அவரது தேர்தல் வெற்றிக்கு...

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சரவணன் நேரில் வாழ்த்து

சென்னை - அண்மையில் திமுகவின் தலைவராக அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலினை நேற்று ஞாயிற்றுக்கிழமை (2 செப்டம்பர் 2018) மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் சென்னையில் நேரில்...

மஇகா சார்பில் கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்தினார் சரவணன்!

சென்னை - கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுச் செய்தி கேட்டு உடனடியாக சென்னை விரைந்த தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், இன்று இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டு...

நஜிப்பைச் சந்தித்தார் சரவணன்

கோலாலம்பூர் - மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் முன்னாள் துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன் மரியாதை நிமித்தம் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை அவரது இல்லத்தில் சந்தித்தார். தனது சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை...

தாப்பா: சரவணனுக்கு மும்முனைப் போட்டி

பேராக் மாநிலத்திலுள்ள தாப்பா நாடாளுமன்றத்தில் போட்டியிடும் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மும்முனைப் போட்டியை எதிர்நோக்குகிறார். பிகேஆர் கட்சியின் முகமட் அஸ்னி பின் முகமட் அலி பக்காத்தான் கூட்டணி சார்பாக தாப்பாவில்...

தாப்பா: சரவணன் வேட்புமனுத் தாக்கல்

தாப்பா நாடாளுமன்றத் தொகுதியை கடந்த 2 தவணைகளாகத் தற்காத்து வந்திருக்கும் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன், மூன்றாவது முறையாக இங்கு போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சரவணனை எதிர்க்கப் போகும் பெர்சாத்து வேட்பாளர் யார்? ராய்ஸ் ஹூசேன் விலகினார்!

தாப்பா – பேராக் மாநிலத்திலுள்ள தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா-தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோஸ்ரீ எம்.சரவணனை எதிர்த்து களம் காணப் போகும் பெர்சாத்து கட்சியின் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முன்...