Home Tags டத்தோ டி.மோகன் (*)

Tag: டத்தோ டி.மோகன் (*)

தேர்தல்-14: அரசியல் எதிரணிகளில் சகோதரர்கள்! வாக்களித்ததோ ஒன்றாக!

பூச்சோங் - மலேசியாவில் எதிர் அணிகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் செயல்படுவது இப்போதெல்லாம் சாதாரணமாகி விட்டது. 14-வது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியில் அத்தகைய சம்பவம் அண்மையில் நடந்தது. முன்னாள் கிளந்தான் மந்திரி பெசார்...

தொகுதி வலம்: பாகான் டாலாம் – “சேவையின் வழி தினகரன் வெற்றி வாகை சூடுவார்!”...

பாகான் டாலாம் – பினாங்கு மாநிலத்தில் மஇகா போட்டியிடும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் பாகான் டாலாம் மற்றும் பிறை ஆகியவையாகும். இந்த இரண்டு தொகுதிகளுக்கும் ஒருங்கிணைப்பாளராகவும், கெடா மாநிலத்திற்குப் பொதுத் தேர்தல் பிரச்சாரப்...

“கனவுலகில் வாழ்வது வேதமூர்த்தியே! மஇகா அல்ல!” டி.மோகன் பதிலடி

கோலாலம்பூர்- மஇகாவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், விழுக்காடு ரீதியில் இந்தியர்கள்தான் அதிகமான அளவில் தேசிய முன்னணியை ஆதரிக்கின்றனர் என்றும், தற்போதைய சூழ்நிலையில்...

தமிழகப் பிரமுகர்களின் வாழ்த்துகளுடன் டி.மோகனுக்கு சென்னையில் பாராட்டு விழா

சென்னை - மஇகாவின் தேசிய உதவித் தலைவரும், மிபா எனப்படும் மலேசிய இந்தியக் காற்பந்து குழுவின் தலைவருமான டத்தோ டி.மோகன் கடந்த நவம்பர் மாதம் 16-ஆம் தேதி செனட்டராக பதவி பிரமாணம் எடுத்துக்...

டி.மோகனுக்கு சென்னையில் பாராட்டு விழா! ரஜினி தொலைபேசியில் வாழ்த்து!

சென்னை - மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் அண்மையில்  மலேசிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் ஏற்பாட்டில் சென்னையில் இன்று புதன்கிழமை...

“சமயக் கல்வியை கட்டாயமாக்குங்கள்!” டி.மோகன் வலியுறுத்து!

கோலாலம்பூர் - இந்திய சமுதாய இளைஞர்கள் சிலரிடத்தில் நிலவி வருகின்ற வன்முறை கலாச்சாரங்களை துடைத்தொழிக்கவும், அவர்களை நல்வழிப்படுத்தவும் முதற்கட்டமாக தமிழ்ப்பள்ளிகளில் சமயக் கல்வியை கட்டாய பாடமாகப் போதிக்க வேண்டும் என மஇகாவின் உதவித்...

திருக்குறள் மேற்கோளுடன் நாடாளுமன்றத்தில் டி.மோகன் முதல் உரை!

கோலாலம்பூர் - கடந்த நவம்பர் 16-ஆம் தேதி நாடாளுமன்ற மன்ற மேலவை உறுப்பினராக பதவியேற்ற மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் நேற்று வியாழக்கிழமை 7 டிசம்பர் 2017-ஆம் நாள் தனது...

செனட்டராகப் பதவியேற்றார் டி.மோகன்!

கோலாலம்பூர் - மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் இன்று வியாழக்கிழமை செனட்டராகப் பதவியேற்றுக் கொண்டார். இது குறித்து டி.மோகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு செனட்டர் பதவி...

பினாங்கு இந்தியர் விளையாட்டுப் போட்டிகள்! டி.மோகன் தொடக்கி வைத்தார்.

பினாங்கு - பினாங்கு மாநில இந்திய  இளம் விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வண்ணமும், மேலும் தரமான விளையாட்டாளர்களை இனம் கண்டு அவர்களை மென்மேலும் உயர்த்தும் நோக்கிலும் பினாங்கு மாநில எம்.ஐ.எஸ்.சி.எப்...

ஒரு வாரத்தில் பூச்சோங் கின்றாரா தமிழ்ப்பள்ளியின் இணைக் கட்டிட வேலைகள் ஆரம்பம்!

பூச்சோங் – தேசிய வகை பூச்சோங் கின்றாரா தமிழ்ப் பள்ளியின் இணைக்கட்டிட வேலைகள் ஒரு சில காரணங்களினால்  காலதாமதாகி வந்த நிலையில் இந்தப் பிரச்சனைக்கு சுமூகமா தீர்வு காணப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு வார காலத்தில்...