Home Tags டத்தோ முக்ரிஸ் மகாதீர்

Tag: டத்தோ முக்ரிஸ் மகாதீர்

தேர்தலில் 1.5 பில்லியன் செலவு செய்ததை நஜிப்பே ஒப்புக் கொண்டார் – முக்ரிஸ் தகவல்!

கோலாலம்பூர் - 13-வது பொதுத்தேர்தலின் போது, தேர்தல் செலவிற்காக பாரிசான் 1.5 பில்லியன் ரிங்கிட் செலவு செய்ததாக, அம்னோ தலைவர்களுடனான கூட்டம் ஒன்றில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கே வெளியிட்டதாக முன்னாள்...

மகாதீருக்கு வழங்கும் சலுகைகளை ரத்து செய்யுங்கள் – அம்னோ தலைவர்கள் வலியுறுத்து!

கோலாலம்பூர் - முன்னாள் துணைப்பிரதமர் மொகிதின் யாசினும், முன்னாள் கெடா மந்திரி முக்ரிஸ் மகாதீரும், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக மக்கள் பிரகடனத்தில் கையெழுத்திட்டிருப்பதால், அவர்களை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்கு அம்னோவில்...

நஜிப்புக்கு எதிரான பிரகடனத்தில் மகாதீர், எதிர்கட்சியினர் கையெழுத்து!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை பதவியிலிருந்து நீக்க, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் இன்று எதிர்கட்சித் தலைவர்களுடன் இணைந்து பிரகடனம் ஒன்றில் கையெழுத்திட்டார். அதன் பின்னர் நடந்த...

கெடா அம்னோ தலைவர் பதவியிலிருந்து முக்ரிஸ் நீக்கம் – அகமட் பாஷா நியமனம்!

கோலாலம்பூர் - கெடா மாநில அம்னோவின் தலைவராக கெடா மந்திரி பெசார் அகமட் பாஷா முகமட் ஹனிபா இன்று நியமனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கெடா மாநிலம் முழுவதும் அவரது கட்டுப்பாட்டில் வந்துள்ளது. கடந்த வாரம்...

இந்த நிலைமை எனக்கும் நேர்ந்தது – முக்ரிசுக்கு சாஹிட் அறிவுரை!

கோலாலம்பூர் - கெடா மந்திரி பெசார் பதவியில் இருந்து விலகியுள்ள டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர், அம்னோவின் கொள்கைகளைப் பின்பற்றுவதில் நிலைத்தன்மையைக் கடைபிடிக்க வேண்டுமென துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி வலியுறுத்தியுள்ளார். கடந்த 1998 -ம்...

நஜிப்பின் முடிவு சரியா? மகாதீர் மகன் இனி அமைதி காக்கப் போவதில்லை!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட்டிற்கு கணக்குக் காண்பித்தாகிவிட்டது என்றாலும், அடுத்ததாக சுவிஸ் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இப்படியாக ஒன்று மாற்றி ஒன்று என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிக்கும் பிரதமர் நஜிப், தற்போது...

கெடாவின் புதிய மந்திரி பெசாராக அகமட் பாட்ஷா நியமனம்!

அலோர் செடார் - கெடா மாநில மந்திரி பெசார் பதவிலிருந்து டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் விலகியதை அடுத்து, அம்மாநிலத்தின் அம்னோ துணைத் தலைவர் அகமட் பாட்ஷா புதிய மந்திரி பெசாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்...

பதவி விலகுவதாக அறிவித்தார் முக்ரிஸ்!

அலோர் செடார் – கெடா மந்திரி பெசார் விவகாரத்தில் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் மற்றும் நெருக்கடிகளுக்குப் பிறகு, முடிவாகப் பதவி விலக ஒப்புக் கொண்டுள்ளார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர். இது குறித்து சற்று நேரத்திற்கு முன்பு...

தன்னை யாரும் ராஜினாமா செய்யச் சொல்லவில்லை என்கிறார் முக்ரிஸ்!

கோலாலம்பூர் - கெடா அரசப் பேராளர்கள் மன்றம் தன்னை ராஜினாமா செய்யக் கூறியதாக இணையதளங்களில் வெளிவந்த செய்தியை கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் மறுத்துள்ளார். "முன்னணி இணையதளங்கள் மற்றும் நஜிப் ஆதரவு வலைத்தளங்களில்...

இன்று மாலையே முக்ரிஸ் பதவி நீக்கம் செய்யப்படலாம்!

கோலாலம்பூர் -  கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் இன்று மாலையே பதவி நீக்கம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன. கெடா மந்திரி பெசார் விவகாரத்தில் முடிவெடுப்பதற்காக இன்று கூடிய கெடா அரசப் பேராளர்கள்...