Home Tags டிடிவி தினகரன்

Tag: டிடிவி தினகரன்

அன்னியச் செலவாணி மோசடி: தினகரன் மீது வழக்குப் பதிவு!

சென்னை - டிடிவி தினகரன் மீது இன்று வியாழக்கிழமை சென்னை எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில், அன்னியச் செலவாணி மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டுகளை தினகரன் மறுத்திருக்கிறார். இந்நிலையில், இவ்வழக்கு வரும்...

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 27-ஆக உயர்வு

சென்னை - தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக இதுவரையில் 27 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனைச் சந்தித்துத் தங்களின் ஆதரவைத் தெரிவித்திருக்கின்றனர். ஏற்கனவே 12 சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.பன்னீர்...

தினகரனுக்கு ஆதரவாக 21 சட்டமன்ற உறுப்பினர்கள்!

சென்னை - டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தற்போது 20 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. மேலும் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை திரட்டுவதற்கான நடவடிக்கைகளிலும் தினகரன் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகின்றது. முன்னாள் தமிழக முதல்வர்...

அதிமுக இணைப்புக்கு 60 நாட்கள் அவகாசம் – தினகரன் கெடு!

பெங்களூரு - இன்று திங்கட்கிழமை மாலை பெங்களூரு சிறைச்சாலைக்கு வந்து சசிகலாவைச் சந்தித்த அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது, அதிமுகவின் இரண்டு தரப்புகளும் இணைவதற்கு...

சசிகலா-தினகரனுடன் தொடர்பு இல்லை – ஜெயக்குமார் அதிரடி அறிவிப்பு!

சென்னை - (மலேசிய நேரம் மாலை 7.00 மணி நிலவரம்) இன்று திங்கட்கிழமை மாலை தமிழக அரசியலை மீண்டும் பரபரப்பு மேகங்கள் சூழத் தொடங்கின. அது தொடர்பான இறுதி நிலவரத் தகவல்கள்: பெங்களூரு...

என்னைக் கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை: டிடிவி தினகரன்

பெங்களூரு - 'என்னைக் கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை' என டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். பெங்களூர் சிறையில் சசிகலாவைச் சந்திக்கச் சென்ற டிடிவி தினகரன், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "அமைச்சர்கள் ஏதோ...

சசியைச் சந்தித்த பின் அதிரடி முடிவுகளை எடுப்பாரா தினகரன்?

சென்னை - இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டு, டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட டிடிவி.தினகரன், கடந்த வாரம் பிணையில் வெளிவந்தார். இந்நிலையில், இன்று...

சில கட்டுப்பாடுகளுடன் தினகரன் பிணையில் விடுதலை!

புதுடெல்லி - தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக டிடிவி தினகரன் மீது சுமத்தப்பட்டிருந்த வழக்கில், அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு உதவி செய்ததாக தினகரனின் நண்பர்...

டிடிவி தினகரனுக்கு ஜாமீனில் விடுதலை!

புதுடில்லி - கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு, டில்லி நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை ஜாமீனில் விடுதலை வழங்கியது. தினகரனுடன் கைது செய்யப்பட்ட...

சிறை நீடிப்பு: தினகரனை மீண்டும் குடையப் போகும் டெல்லி போலீஸ்!

சென்னை - இரட்டை இலைச் சின்னத்தை மீட்க தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் டிடிவி தினகரனுக்கு, வரும் மே 29-ம் தேதி வரையில் காவல் நீடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில்...