Home Tags டுவிட்டர்

Tag: டுவிட்டர்

140 எழுத்துக்கள் என்ற வரம்பினை நீக்கும் முடிவில் டுவிட்டர்!

கோலாலம்பூர் - டுவிட்டரில் 140 எழுத்துக்களுக்குள் தான் பயனர்கள் தங்கள் பதிவுகளை இட வேண்டும் என்ற வரம்பினை நீக்க டுவிட்டர் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. நட்பு ஊடகங்களில் சற்றே வித்தியாசமான வரம்பினை...

டுவிட்டரின் தலைமை பொறுப்பிற்கு இந்தியர் பத்மாஸ்ரீ வாரியரின் பெயர் பரிந்துரை!

புது டெல்லி - டுவிட்டரின் தலைமை நிர்வாகிக்கான தேடல் நடைபெற்று வரும் நிலையில், அப்பதவிக்கு இந்தியர் பத்மாஸ்ரீ வாரியரின் பெயர் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருக்கும் ஜேக் டோர்சேவிற்கு...

டெஸ்க்டாப் தேடலில் டுவிட்டரை இணைத்த கூகுள்!

கோலாலம்பூர் -  கடந்த சில மாதங்களாகவே, நாம் குரோம் தேடுபொறியில், பொதுவான செய்திகள் அல்லது தகவல்களை தேடும் பொழுது அந்த தகவல்களுடன் தொடர்புடைய டுவிட்டர் பதிவுகளையும் காண்பித்து வந்தது. இந்நிலையில், தனிநபர் டுவிட்டர்...

டுவிட்டரில் குறுஞ்செய்திகளுக்கான எழுத்துக்கள் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிப்பு!  

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 - டுவிட்டரில் தனிப்பட்ட குறுஞ்செய்திகளை 140 எழுத்துக்களுள் தான் அனுப்ப வேண்டும் என்ற வரம்பை தளர்த்த இருப்பதாக அந்நிறுவனம், கடந்த ஜூன் மாதம் அறிவித்து இருந்தது. தற்போது, அந்த...

டுவிட்டரில் தமிழ், குஜராத்தி உள்ளிட்ட 4 இந்திய மொழிகள் அறிமுகம்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - டுவிட்டரில் தமிழ், மராத்தி, குஜராத்தி, கன்னடம் என நான்கு இந்திய மொழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் டுவிட்டரை பயன்படுத்துவதற்கு மொழி தடையாகி விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு வட்டார மொழிகளை...

டுவிட்டரில் வட்டார மொழிகள் – டுவிட்டர் இந்தியா தலைவர் அறிவிப்பு!

புது டெல்லி, ஜூலை 20 - இந்தியாவில் டுவிட்டரை பயன்படுத்துவதற்கு மொழி தடையாகி விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு வட்டார மொழிகளை டுவிட்டரில் மேம்படுத்த டுவிட்டர் இந்தியா (Twitter India) நிர்வாகம் முடிவு...

ஏர் ஏசியா விமானங்களில் இனி பறந்து கொண்டே ‘டுவிட்’ செய்யலாம்!

கோலாலம்பூர், ஜூலை 3 - ஏர் ஏசியா நிறுவனம், 'ரோக்கி' (roKKi) நிறுவனத்துடன் சேர்ந்து தனது விமானங்களில் டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கடந்த நவம்பர் மாதமே தங்கள்...

டுவிட்டர் குறுஞ்செய்திகளில் அதிரடி மாற்றம்!

கோலாலம்பூர், ஜூன் 15 -  டுவிட்டர் குறுஞ்செய்திகளை 140 எழுத்துக்களுள் தான் அனுப்ப வேண்டும் என்ற வரம்பை அந்நிறுவனம் தளர்த்த உள்ளது. இனி ஒவ்வொரு குறுஞ்செய்திகளிலும் 10,000 எழுத்துக்கள் வரை பயன்படுத்தலாம். 'பேஸ்புக்' (Facebook),...

டுவிட்டரின் தலைமை பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார் டிக் காஸ்டோலோ! 

சான் பிரான்சிஸ்கோ, ஜூன் 13 - டுவிட்டர் நிறுவனம் பிரபலமாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களுள் ஒருவரான டிக் காஸ்டோலோ, அந்நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். கடந்த 5-வருட காலமாக அப்பதவியில்...

கூகுளைத் தொடர்ந்து ஆபாச பதிவுகளுக்கு எதிராக டுவிட்டரும் களமிறங்கியது!

வாஷிங்டன், மார்ச் 17 - முன்னணி நட்பு ஊடகமான டுவிட்டர் பழிவாங்கும் ஆபாச பதிவுகள் மற்றும் ஒருவரின் அனுமதியின்றி பகிரப்படும் பாலியல் படங்கள் ஆகியவற்றை தடை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. ஆபாச பகிர்வுகள் மற்றும்...