Home Tags டோனி பெர்னாண்டஸ்

Tag: டோனி பெர்னாண்டஸ்

ஏர் ஆசியா குழுமத்தை உருவாக்க பங்குதாரர்கள் சம்மதம்!

கோலாலம்பூர் - ஏர் ஆசியா பெர்ஹாட் நிறுவனத்தைச் சேர்ந்த பங்குதாரர்கள், ஏர் ஆசியா குழுமம் பெர்ஹாட்டாக மறுசீரமைக்க சம்மதம் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து ஏர் ஆசியா தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தனது...

டோனி பெர்னாண்டசின் ‘பிளையிங் ஹை’ நூல் வெளியீடு!

கோலாலம்பூர் - ஏர் ஆசியா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது 'Flying high: My Story from Air Asia to QPR' என்ற நினைவுத்...

போப்பாண்டவரைச் சந்தித்தார் டோனி பெர்னாண்டஸ்

வத்திகான் - ஏர் ஆசியா தலைவரும், மலேசிய நாட்டின் வணிகப் பிரமுகர்களில் ஒருவருமான டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் நேற்று வத்திகான் நகரில் போப்பாண்டவரைச் சந்தித்தார். அந்த சந்திப்பு குறித்த விவரங்களையும், போப்பாண்டவருடன் இருக்கும் புகைப்படத்தையும்...

போப் பிரான்சிசைச் சந்திக்கிறார் டோனி!

கோலாலம்பூர் - வரும் சனிக்கிழமை போப் பிரான்சிசை சந்திக்கவுள்ளதாக ஏர் ஆசியா தலைவர் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் இன்று திங்கட்கிழமை தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். "ஆண்டனி பிரான்சிஸ் பெர்னாண்டஸ் வரும் சனிக்கிழமை போப்...

‘நான்காவது தூண்’ விருது பெற்ற டோனி பெர்னான்டஸ்!

சான்பிரான்சிஸ்கோ- ஏர் ஆசியா குழும தலைமைச் செயலதிகாரி டோனி பெர்னான்டசுக்கு மேலும் ஒரு வணிக சாதனை விருது கிடைத்துள்ளது. அமெரிக்க - ஆசியான் வர்த்தக அமைப்பு அவருக்கு 'நான்காவது தூண்' விருதை அளித்து கௌரவப்படுத்தியுள்ளது. டோனி...

அரசியலை விடுங்கள், மக்களை கவனியுங்கள் – டோனி பெர்னாண்டஸ் வலியுறுத்தல்!

கோலாலம்பூர் - "தலைவர்கள் அரசியல் பிரச்சனைகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், தொழில்துறை முன்னேற்றத்திற்கும், மக்கள் பிரச்சனைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என ஏர் ஆசியா தலைவர் டோனி பெர்னாண்டஸ் வலியுறுத்தியுள்ளார். நேற்று...

பட்டம் பெற்ற மகள்: ஆனந்தக் கண்ணீர் சிந்திய டோனி

கோலாலம்பூர், ஜூலை 4 - தனது மகள் ஸ்டீஃபைன் பட்டம் பெற்ற அந்தத் தருணமே தமது வாழ்நாளின் மிகச் சிறந்த தருணமாக அமைந்துள்ளது என ஏர் ஆசியா குழுமத்தின் தலைமைச் செயலதிகாரி டோனி ஃபெர்னான்டஸ்...

டைம் இதழின் 100 பேர் பட்டியலில் டோனி பெர்னாண்டஸ் இடம்பிடித்தார்!

கோலாலம்பூர், ஏப்ரல் 18 - டைம் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்திவாய்ந்த 100 மனிதர்களின் பட்டியலை வெளியிடும். இந்த ஆண்டிற்கான பட்டியலில் ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைவர் டோனி பெர்னாண்டசும் இடம் பெற்றுள்ளார். இது...

இந்தியாவின் 5/20 விமான போக்குவரத்து சட்டம் – டோனி பெர்னாண்டஸ் கடும் விமர்சனம்!

புது டெல்லி, மார்ச் 23 - விமானப் போக்குவரத்து துறையில் இந்தியாவின் புதிய சட்டம், பொருளாதார இடையூறுகளையும், குறைந்த வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தும் என ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைவர் டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். ஏர்...

எனது துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது: டோனி

ஜாகர்த்தா, டிசம்பர் 31 - காணமல் போன ஏர் ஆசியா விமானத்தின் பாகங்கள் கடலில் மிதப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் மன்னிப்பு கோருவதாக ஏர்...