Home Tags தனுஷ்

Tag: தனுஷ்

போலி ஆவணங்கள் தாக்கல்: தனுஷுக்கு எதிராக மேலூர் தம்பதி புகார்!

மதுரை - சிறுவயதில் காணாமல் போன தங்கள் மகன் தான், நடிகர் தனுஷ் என மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி தொடுத்த வழக்கை, பலக்கட்ட விசாரணைக்குப் பிறகு கடந்த...

திரைவிமர்சனம்: ‘விஐபி 2’ – புதிய எதிரியுடன் ரகுவரன்! சுவாரசியம் மிகக் குறைவு!

கோலாலம்பூர் - 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் கதையோடு ஒன்ற வேண்டும் என்றால், முந்தைய பாகத்தை கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும் என்பதைப் போல், அதே வீடு, அதே பைக், அதே கதாப்பாத்திரங்கள்...

மலேசியாவில் ‘விஜபி 2’ குழுவினர்!

கோலாலம்பூர் - 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படக் குழுவினர் இன்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் மஸ்ஜித் இந்தியாவில், ரசிகர்களைச் சந்திக்கவிருக்கின்றனர். இதற்காக நடிகர் தனுஷ், இயக்குநர் சவுந்தரியா ரஜினிகாந்த், நடிகை கஜோல் ஆகியோர்...

தனுஷுக்கு சாதகமான தீர்ப்பு – மேலூர் தம்பதியின் மனு தள்ளுபடி!

சென்னை - நடிகர் தனுஷ் தங்களது மகன் தான் என்று மேலூரைச் சேர்ந்த தம்பதி, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் இறுதித் தீர்ப்பு இன்று வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த...

திரைவிமர்சனம்: ‘பவர் பாண்டி’ – கதையிலும், திரைக்கதையிலும் ராஜ்கிரண் நடிப்பிலும் சூப்பர் பவர்!

கோலாலம்பூர் - நடிகராகி, பாடகராகி, கவிஞராகி, தயாரிப்பாளராகி இப்போது இயக்குநர் அவதாரமும் எடுத்திருக்கும் தனுஷ், முதல் படமாக, ராஜ்கிரணை வைத்து 'பவர் பாண்டி' திரைப்படத்தை இயக்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நிரூபித்திருக்கிறார். ஒரு...

தனுஷ் மருத்துவ அறிக்கையை ஊடகங்கள் திரித்துக் கூறிவிட்டன – மருத்துவர் தகவல்!

சென்னை - நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் எனக்கூறி மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடுத்துள்ள வழக்கில், நடைபெற்று வரும் விசாரணையில், அத்தம்பதி கூறிய...

ஒரு பக்கம் வழக்கு, இன்னொரு பக்கம் ஆபாச சர்ச்சை – கவலையில் தனுஷ் குடும்பம்!

சென்னை – தனுஷுக்கு இது போதாத காலம். தனுஷ் தங்கள் மகன் தான் என்று கூறி மேலூரைச் சேர்ந்த தம்பதியர் தொடுத்த வழக்கு, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடைபெற்று வருகின்றது. கஸ்தூரி ராஜா, தனுஷ்...

தனுஷ், திரிஷா, அனிருத், ஆண்ட்ரியா லீலை – சுசித்ரா டுவிட்டரில் வெளியான படங்கள்!

சென்னை – தனுஷ், திரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, டிடி,ஹன்சிகா உள்ளிட்டோரின் அந்தரங்கப் படங்கள் பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வெளியானது. இதனால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் சுசித்ரா. ஏற்கனவே தனுஷ் பற்றி...

தம்பதியர் தொடுத்த வழக்கு: மேலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் தனுஷ்!

மதுரை – நடிகர் தனுஷ் தங்களது மகன் தான் எனக் கூறி, மதுரை மேலூரைச் சேர்ந்த தம்பதியர் தொடுத்த வழக்கில், நேரில் ஆஜராகும் படி, தனுஷுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன் படி,...

சுசித்ராவின் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகள்: கணவர் கார்த்திக் விளக்கம்!

சென்னை – பாடகி சுசித்ராவின் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகள் அனைத்தும் அவர் பதிவு செய்தது அல்ல என்றும், அவரது டுவிட்டர் பக்கத்தை சிலர் ஹேக் செய்து அது போல் சர்ச்சைக்குரியக் கருத்துக்களைப் பதிவு...