Home Tags தனுஷ்

Tag: தனுஷ்

தனுஷின் அடுத்த படம் ‘மாரி’!

சென்னை, நவம்பர் 10 - ’காதலில் சொதப்புவது எப்படி’, 'வாயை மூடி பேசவும்' படங்களை இயக்கிய பாலாஜி மோகன் தனுஷை வைத்து அடுத்த படம் இயக்குகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால்...

தனுஷின் ‘அனேகன்’ பாடல்கள் நவம்பர் 10-ல் வெளியீடு!

சென்னை, நவம்பர் 3 - கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘அனேகன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அம்ரியா தஸ்தூர் என்ற புதுமுக நடிகை நடித்திருக்கிறார். மேலும், நவரச நாயகன் கார்த்திக் இப்படத்தில்...

ட்விட்டரில் ஒரு மில்லியன் ரசிகர்களை பெற்ற தனுஷ்!

சென்னை, அக்டோபர் 18 - ’துள்ளுவதோ இளமை’ படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்த தனுஷ் ‘காதல் கொண்டேன்’, ‘திருடா திருடி’, என அடுத்தடுத்து படங்களில் வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டார். ’ஆடுகளம்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான...

இந்தியில் படமாகிறது ‘வேலையில்லா பட்டதாரி’ தனுஷே நடிக்கிறார்!

சென்னை, அக்டோபர் 3 – தனுஷ்-அமலாபால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றியடைந்த படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இப்படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’...

ரோம் திரைப்பட விழாவில் தனுஷின் ‘காக்கா முட்டை’ படம் திரையிடப்படுகிறது!

சென்னை, அக்டோபர் 3 - தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'காக்கா முட்டை'. இப்படம் ரோம் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. இரண்டு சிறுவர்கள் இப்படத்தில் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ்...

அப்பா ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அது என் பாக்கியம் – ஐஸ்வர்யா தனுஷ்

சென்னை, ஆகஸ்ட் 30 - அப்பா ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அது என் பாக்கியம் என்றார் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ். கணவர் தனுஷை வைத்து ‘3’ படத்தை இயக்கிய ஐஸ்வர்யா, அடுத்து...

தனுஷ் தயாரிப்பில் மீண்டும் மகளின் இயக்கத்தில் ரஜினி!

சென்னை, ஆகஸ்ட் 25 – ‘சூப்பர் ஸ்டார்’ ரஜின் தற்போது லிங்கா படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தை முடித்துவிட்டு எந்திரன்-2டில் நடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்த்த நிலையில், அப்படம் கைவிடப்பட்டது. இதனால் அடுத்து எந்த...

மீண்டும் சிக்ஸ் பேக்கிற்கு மாறிய கதாநாயகர்கள்!

சென்னை, ஆகஸ்ட் 1 - கோலிவுட் கதாநாயகர்களிடையே மீண்டும் சிக்ஸ்பேக் (வயிற்றுப் பகுதியில் ஆறு கட்ட தசைகளைக் கொண்ட தோற்றம்) மோகம் அதிகரித்துள்ளது. வாரணம் ஆயிரம் படத்துக்காக நடிகர் சூர்யா சிக்ஸ் பேக்...

டுவிட்டரில் ரஜினிகாந்தை முந்திய தனுஷ்!

சென்னை, ஜூலை 30 - திரையுலக நட்சத்திரங்கள் அவர்களது ரசிகர்களுடன் தொடர்பு கொள்வதற்காகவே சமீப காலங்களாக சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் டுவிட்டர் கணக்கைத்தான் அதிகம் பயன்படுத்தி...

தனுஷ் – சிவகார்த்திகேயன் படங்கள் சேர்த்து விற்கப்பட்ட வியாபார சாமர்த்தியம்

சென்னை, ஜூலை 30 – தனுஷ் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் வேலையில்லாப் பட்டதாரி. தனுஷின் கடந்த மூன்று படங்களும் சரியாக ஓடாத காரணத்தால் விநியோகஸ்தர்கள், முதலில் வேலையில்லா பட்டதாரிக்கும்...