Home Tags தமன்னா

Tag: தமன்னா

சீயான் விக்ரமின் அசத்தலான ‘ஸ்கெட்ச் போட்டா’ பாடல்!

சென்னை - விஜய் சந்திரசேகர் இயக்கத்தில் சீயான் விக்ரம், தமன்னா நடித்திருக்கும் 'ஸ்கெட்ச்' திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியீடு காண்கிறது. இதனையடுத்து, இத்திரைப்படத்தின் புதிய பாடல் ஒன்று படத்தின் விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டிருக்கிறது: https://www.youtube.com/watch?v=xiMUX8_Qbks&feature=youtu.be

சூரஜின் ஆடை குறைப்பு கருத்து – தமன்னா, நயன்தாரா கடும் கண்டனம்!

சென்னை - விஷால், தமன்னா நடிப்பில் 'கத்திச்சண்டை' என்ற திரைப்படத்தை இயக்கிய சூரஜ், சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடைய படங்களைப் பார்க்க வருபவர்கள் எல்லாம் 'லோ கிளாஸ் ஆடியன்ஸ்'...

டிசம்பர் 23-ம் தேதி ‘கத்திச்சண்டை’ வெளியாகிறது!

சென்னை – விஷால், தமன்னா, வடிவேலு நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருந்த கத்திச்சண்டை திரைப்படம் சில காரணங்களால் தள்ளிப் போடப்பட்டுக் கொண்டே வந்தது. இறுதியாகப் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், டிசம்பர் 23-ம் தேதி...

டிசம்பர் 23-ம் தேதி ‘கத்திச்சண்டை’ வெளியாகிறது!

சென்னை – விஷால், தமன்னா, வடிவேலு நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருந்த கத்திச்சண்டை திரைப்படம் சில காரணங்களால் தள்ளிப் போடப்பட்டுக் கொண்டே வந்தது. இறுதியாகப் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், டிசம்பர் 23-ம் தேதி...

திரைவிமர்சனம்: தேவி – பிரபுதேவா, தமன்னா அசத்தல் நடிப்பு, நடனம்! தாராளமாக தரிசிக்கலாம்!

கோலாலம்பூர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபுதேவா, கதாநாயகனாக நடித்து தமிழில் மறுப்பிரவேசம் செய்திருக்கும் படம் 'தேவி'. நடிப்பிற்கு நீண்ட விடுமுறை விட்டிருந்தாலும் கூட, தனது தனித்துவமான நடனத்திறமையையும், இளமையையும் இன்னும் அப்படியே...

இன்று வெள்ளிக்கிழமைப் படங்கள் ரெமோ, றெக்க, தேவி – வெற்றி யாருக்கு?

கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை, முன்னணிக் கதாநாயகர்கள் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் மூன்று திரைப்படங்கள் வெளியாகின்றன. சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ: சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்துள்ள 'ரெமோ' திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.  24AM ஸ்டுடியோஸ்...

பிரபுதேவாவுடன் நடிக்கும் தமன்னா!

சென்னை - பிரபு தேவா தற்போது தமிழில் ‘வினோதன்’, ‘போகன்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். மேலும் இவர் தமன்னாவுடன் நடிக்கும் படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். பேய்...

தமன்னாவின் திரைப் பயணம் – ‘தோழா’ வரை! (படக் காட்சிகள்)

கடந்த வாரம் தமிழிலும், தெலுங்கிலும் வெளியான 'தோழா' படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் தமன்னா. தோழா படத்திற்கு பரவலாக வரவேற்பும், நல்ல விமர்சனங்களும் கிடைத்து வரும் வேளையில் வசூலிலும் வெற்றி பெற்றிருக்கின்றது. அந்த சந்தோஷத்தைக் கொண்டாடிக்...

திரைவிமர்சனம்: தோழா – வாழ்க்கையில் இப்படி ஒரு நண்பன் வேண்டும்!

கோலாலம்பூர் - நீண்ட நாட்களாகிவிட்டது இப்படி ஒரு நட்பின் ஆழத்தைச் சொல்லும் உணர்வுப்பூர்வமான படம் பார்த்து.. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் கார்த்திக், நாகர்ஜூனா, தமன்னா, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்து...

சீகா விருது விழாவில் நடிகை தமன்னா (படத்தொகுப்பு 3)

கோலாலம்பூர், ஜனவரி 11 – தலைநகரில் நேற்று சீகா (SICA-South Indian Cinematographers Association) எனப்படும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் இரண்டாம் நாள் விருதுகள் வழங்கும் விழா நெகாரா உள் அரங்கில் (ஸ்டேடியம் நெகாரா)...