Home Tags தமிழக அரசியல்

Tag: தமிழக அரசியல்

பாஜகவில் இணைகிறார் ஜி.கே.வாசன்!

சென்னை - தமிழக அரசியலில் அடுத்த கட்டப் பரபரப்பாக பேசப்படுவது தமிழ் மாநிலக் காங்கிரசின் தலைவரான ஜி.கே.வாசன் தனது கட்சியைக் கலைத்து விட்டு, கட்சியினரோடு ஒட்டுமொத்தமாக பாஜகவில் இணையப் போகிறார் என்பதுதான். கடந்த சில...

இராதாபுரம் சட்டமன்றத்திற்கு மறுதேர்தலா? அல்லது திமுக வசமாகுமா?

2016-இல் நடைபெற்ற இராதாபுரம் சட்டமன்றத்திற்கான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் – 3 நாடுகளுக்குச் செல்கிறார்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகாரத்துவ பயணமாக துபாய், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய 3 நாடுகளுக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார்.

துரைமுருகன் இல்லத்தில் வருமானவரி சோதனை

சென்னை - வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் இல்லத்தில் நேற்று இரவு வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடி சோதனை நடத்தியது குறித்து அரசியல்...

சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் காலமானார்

சென்னை - இன்று வியாழக்கிழமை (மார்ச் 21) காலை அதிமுகவின் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் காலமானார். அவரது நல்லுடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர்...

விஜயகாந்த் மீண்டும் தமிழகத்தின் மையப்புள்ளியாக மாறுகிறார்

சென்னை - ஒரு காலத்தில் தமிழக அரசியலின் முக்கிய சக்திகளில் ஒன்றாகப் பார்க்கப்பட்ட விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக மீண்டும் எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மையப் புள்ளியாக உருவெடுத்து வருகிறது. அடுத்தடுத்து, தமிழகத்தின் மூன்று...

விழுப்புரம் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் காலமானார்

சென்னை - அதிமுக கட்சியைச் சேர்ந்த விழுப்புரம் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.இராஜேந்திரன் (படம்) திண்டிவனம் அருகே கார் விபத்தொன்றில் இன்று சனிக்கிழமை காலை காலமானார்.  விழுப்புரம்- திண்டிவனம் சாலையில் தடுப்புச்சுவரில் சென்னை...

18 தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் மேல்முறையீடு

சென்னை - இங்குள்ள உயர்நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பினால் தங்களின் சட்டமன்றப் பதவிகளை இழந்த 18 தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் புதுடில்லியிலுள்ள உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக அவர்களின்...

18 தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செல்லும் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சென்னை - தமிழக சட்டமன்ற சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதி உறுதிப்படுத்தி இன்று வியாழக்கிழமை பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். தமிழக சட்டமன்ற...

முன்னாள் தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்

சென்னை - தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பின் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். 58 வயதான அவர் ஆறு முறை தமிழக சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். 2006 முதல்...