Home Tags தமிழக தேர்தல் ஆணையம்

Tag: தமிழக தேர்தல் ஆணையம்

லாரிகளில் பிடிபட்ட 570 கோடி பணம் வங்கிக்குச் சொந்தமானது!

திருப்பூர்: கொள்கலன் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டபோது, தமிழகத் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட, 570 கோடி ரூபாய் பணம் எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு சொந்தமானது என்றும் அதற்கான...

திருப்பூரில் 3 கொள்கலன் லாரிகளில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் யாருக்குச் சொந்தம்?

திருப்பூர் : இன்று அகில இந்தியாவையும் உலுக்கும் விதமாக- வரலாற்றில் இல்லாத அளவுக்கு 3 கொள்கலன் (கொண்டெய்னர்) லாரிகளில் 570 கோடி ரூபாய் திருப்பூரில் பிடிபட்டிருக்கின்றது. தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கு உரிமை...

தமிழகத் தேர்தல் : 2240 வேட்புமனுக்கள் நிராகரிப்பு – முக்கியத் தலைவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன!

சென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தின் முக்கிய  அரசியல் தலைவர்களின் வேட்புமனுக்கள் எதுவும் நிராகரிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை 2240 வேட்புமனுக்கள் பல்வேறு காரணங்களுக்காக...

கமல்ஹாசன் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது – தேர்தல் ஆணையர் புகைப்படத்துடன் விளக்கம்!

சென்னை - நடிகர் கமல்ஹாசன் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி விளக்கம் அளித்துள்ளார். தன் புதிய பட அறிவிப்பு நிகழ்ச்சியில் கமல்ஹாசன், ...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: 6,812 பேர் வேட்புமனு தாக்கல்-தேர்தல் ஆணையம் தகவல்!

சென்னை - 234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் மே 16-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நல கூட்டணி-தே.மு.தி.க.- த.மா.கா., பாட்டாளி மக்கள் கட்சி,...

தேர்தல் விழிப்புணர்வு விளம்பரப் படத்தில் நடிக்க ரஜினிக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு!

சென்னை - சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையிலான விளம்பர படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. ஜனநாயகத்தின் முக்கிய கடமையான வாக்களிக்கும் கடமையை பொதுமக்கள் அனைவரும்...