Home Tags தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்

Tag: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்

40 படங்கள் பாதிப்பு: ஒருவழியாக முடிவுக்கு வந்த பெப்சி போராட்டம்!

சென்னை - கடந்த 12 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த தென்னிந்திய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினர் தங்களது போராட்டத்தை இன்று புதன்கிழமை கைவிடுவதாக அறிவித்திருக்கின்றனர். 'பில்லா பாண்டி' என்ற படப்பிடிப்பு...

டிவி சேனல்களுக்கு இனி இலவச பாடல் கிடையாது – தயாரிப்பாளர் சங்கம் முடிவு!

சென்னை - புதிய படம் ஒன்று வெளியானவுடன் அப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் காட்சிகளும், முன்னோட்டக் காட்சிகளும் தொலைக்காட்சிகளுக்கு இதுநாள் வரை இலவசமாகவே வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், விஷால் தலைமையிலான புதிய தயாரிப்பாளர் சங்கம், புதிய...

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: விஷால் உட்பட அவரது அணியில் 17 பேர் வெற்றி!

சென்னை - தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை அண்ணா நகர், கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் நடைபெற்று முடிந்தது. நேற்று இரவில் வெளியான அதன் முடிவுகளின் படி,...

“நீக்கப்பட்டாலும் தொடர்ந்து குரல் எழுப்புவேன்” – விஷால் பதில்!

சென்னை – (மலேசிய நேரம் இரவு 9.00 நிலவரம்) தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து, தான் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, இன்று மாலை நடிகர் விஷால் சென்னையில் பத்திரிக்கையாளர்களைச்...

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஷால் அதிரடி நீக்கம்!

சென்னை - தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிரான வகையில் விகடனுக்கு அளித்த பேட்டியில் கருத்துக் கூறியது தொடர்பாக நடிகர் விஷால் மீது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, நடிகர் விஷாலை சங்கத்திலிருந்து...

காசோலை மோசடி வழக்கில் தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டு சிறை!

சென்னை - காசோலை மோசடி வழக்கில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ நீதிமன்றம் ஆபாவாணனுக்கு ரூ.2 கோடியே 40 லட்சம்...

‘கங்கையில் சமாதி ஆகிறேன்’ – வேந்தர் மூவிஸ் மதன் கடிதத்தால் பரபரப்பு!

சென்னை - வேந்தர் மூவீஸ் பட அதிபர் மதன், தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. வேந்தர் மூவீஸ் பட அதிபர் மதன். இந்நிறுவனம் சினிமா தயாரித்ததோடு,...

தயாரிப்பாளர்கள் மோதலால் தமிழகத்தில் புதுபடங்கள் வெளியாவதில் சிக்கல்!

சென்னை - ரஜினி நடித்த ‘லிங்கா’ படத்தை தொடர்ந்து, நடிகர் விஜய் நடித்த தெறி படத்திற்கும் பிரச்சினை எழுந்ததால், 'லாப சதவீத அடிப்படையில் மட்டுமே படங்களை திரையிடுவோம் என, திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்....

நாளை முதல் எந்தத் தமிழ்ப் படமும் வெளியாகாது: தயாரிப்பாளர்கள் சங்கம் திடீர் அறிவிப்பு!

சென்னை – லிங்கா படத்தில் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டாமல் வேந்தர் மூவீஸ் தயாரித்துள்ள விஷாலின் பாயும் புலி படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம்,...

‘பாயும் புலி’ படத்திற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தடை!

சென்னை – ரஜினியின் லிங்கா படத்தில் ஏற்பட்ட நட்டத்தை வேந்தர் மூவீஸ் ஈடு செய்யா விட்டால் அந்நிறுவனம் தயாரித்துள்ள பாயும் புலி படத்தை வெளியிட மாட்டோம் எனத் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்...