Home Tags தமிழ் மலர்

Tag: தமிழ் மலர்

தமிழ் மலர் பெரியசாமிக்கு டத்தோ விருது – சரவணன் வாழ்த்து தெரிவித்தார்!

கோலாலம்பூர் - மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் செயலாளராக எம்.பெரியசாமிக்கு இன்று சனிக்கிழமை மாமன்னர் பிறந்த நாளை முன்னிட்டு 'டத்தோ' விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மக்கள் ஓசை பத்திரிக்கையின் நிர்வாகியாகப் பல ஆண்டுகள்...

“காவல் துறையின் முடிவுக்குக் காத்திருப்போம்” – டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர் – கடந்த செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழ் மலர் பத்திரிக்கையின் அலுவலகத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பில், மஇகா தனிப்பட்ட விசாரணை எதனையும் மேற்கொள்ளாது என்றும் காவல் துறையின் விசாரணை முடிவுக்காகக்...

தமிழ் மலர் சம்பவம்: காவல் துறை புகார்களைப் பெற்றது

கோலாலம்பூர் - நேற்று செவ்வாய்க்கிழமை மதிய வேளையில் தமிழ் மலர் பத்திரிக்கை அலுவலகத்தில் வாக்குவாதங்களும், அதைத் தொடர்ந்து கைகலப்புகளும் நிகழ்ந்ததாக வெளிவந்த செய்திகளைத் தொடர்ந்து இரண்டு தரப்புகளிடம் இருந்தும் புகார்கள் கிடைக்கப் பெற்றதாக...

“தமிழ் மலர் பத்திரிக்கை அலுவலக சம்பவம் – சமாதானம் செய்யவே சென்றேன்” சரவணன் விளக்கம்

கோலாலம்பூர் – மஇகா கூட்டரசுப் பிரதேசம் குறித்தும், அதன் தலைவர் டத்தோ எம்.சரவணன் குறித்தும் எழுதப்பட்ட சில விவகாரங்கள் தொடர்பில் விளக்கம் கேட்க, மஇகா கூட்டரசுப் பிரதேசத்தின் இளைஞர், கிளைத் தலைவர்கள் சிலர்...

“தமிழ் மலர்”  நாளிதழில் செல்லியல் செய்திகள் முன்அனுமதியின்றி மறுபதிப்பு

கோலாலம்பூர், ஜூன் 15 –  மலேசியாவில் இணையம் மற்றும் செல்பேசி குறுஞ்செயலி (mobile app) தளங்களில் வெற்றிகரமாக இயங்கிவரும் செல்லியல் இணைய தளத்தின்  செய்திகளை அப்படியே அப்பட்டமாக நகலெடுத்து மலேசியாவில் அச்சு வடிவில்...

தமிழ்மலர் பத்திரிக்கை மீது டத்தோஸ்ரீ பாலகிருஷ்ணன் வழக்கு

கோலாலம்பூர், மே 22 – கடந்த சில மாதங்களாக தமிழ்மலர் நாளிதழ் மற்றும் ஆர்பிடி இயக்கத்தின் தலைவரும் பலரால் ஆன்மீக குருவாக கருதப்படுபவருமான டத்தோஸ்ரீ பாலகிருஷ்ணன் ஆகிய இரு தரப்புக்கும்  இடையில் நடந்து வரும்...

தமிழ் மலர் தாக்குதலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை – இராஜயோகா சக்தி ஆழ்நிலை தியான அமைப்பு...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} ஜனவரி 30 - ராஜயோக சக்தி ஆழ்நிலை தியான இயக்கத்தினர், நேற்று தமிழ் மலர் பத்திரிக்கை அலுவலகம் மீது நடத்தப்பட்ட...

தமிழ் மலர் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} கோலாலம்பூர், ஜன 29 – அடையாளம் தெரியாத சிலர் இன்று பாராங்கத்தியைக் கொண்டும், இரும்புக் கம்பியைக் கொண்டும் தமிழ் மலர்...