Home Tags தாய்லாந்து

Tag: தாய்லாந்து

தாய்லாந்து யாலா வட்டாரத்தில் குண்டு வெடிப்பு – நால்வர் காயம்

மலேசிய எல்லையை ஒட்டியுள்ள தென் தாய்லாந்து பகுதியில் உள்ள யாலா மாவட்டத்தில் உள்ள பன்னாங் சாத்தா என்ற இடத்தில் சனிக்கிழமையன்று குண்டுகள் வெடித்ததில் ரோந்துப் பணி காலாட் படையினர் நால்வர் காயமடைந்தனர்.

தாய்லாந்து- மலேசியா எல்லையில் சட்டவிரோத பொருட்களை அனுமதிக்கும் அதிகாரிகளை காவல் துறை கண்டறிந்துள்ளது!

கடத்தல்காரர்கள் தாய்லாந்து- மலேசியா எல்லையில் சட்டவிரோதமாக, பொருட்களை எடுத்துச் செல்வதை அனுமதிக்கும் அதிகாரிகளின் அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இங்லக் ஷினாவத்ராவுக்கு செர்பியா குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது!

இங்லக் ஷினாவத்ராவுக்கு செர்பிய குடியுரிமை வழங்கியுள்ள நிலையில், நூறு நாடுகளுக்கும் மேல் விசாயின்றி பயணம் செய்ய வழி வகுத்துள்ளது.

தாய்லாந்தில் 3 வெடிப்பு சம்பவங்களில் இருவர் காயம்!

52-வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் பாங்காக்கில் நடைபெற்று வரும் வேளையில் அங்கு மூன்று இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

பவளப்பாறைகளின் அழிவால் தாய்லாந்தின் பிரபல கடற்கரை மூடப்படுகிறது!

பங்கோக்: 2000-ஆம் ஆண்டு வெளிவந்த 'தி பீச்' எனும் ஹாலிவுட் திரைப்படத்தின் மூலம் உலக பிரபலமான தாய்லாந்திலுள்ள கடற்கரையொன்று 2021-ஆம் ஆண்டு வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்திலுள்ள 'பி பி லே' எனும் தீவிலுள்ள...

4-வது முறையாக திருமணம் புரியும் 66 வயது தாய்லாந்து மன்னர்

பாங்காக் – ஏற்கனவே 3 மனைவிகளையும், 7 குழந்தைகளையும் கொண்டிருக்கும் 66 வயது தாய்லாந்து மன்னர் மகா வஜிரோ லோங்கோர்ன், அந்நாட்டின் அடுத்த மன்னராக எதிர்வரும் மே 4-ஆம் தேதி பதவியேற்கவிருக்கும் தருணத்தில்...

தாய்லாந்து குகை மீட்பு – நெட்பிலிக்ஸ் திரைப்படமாகிறது

பாங்காக் - தாய்லாந்து குகை ஒன்றில் சிக்கிக் கொண்ட பதின்ம வயது கொண்ட காற்பந்து குழுவினரை மீட்ட மீட்புப் படையினரின் சாகசங்களைத் திரைப்படமாக எடுக்கும் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. எஸ்.கே. குளோபல்...

தாய்லாந்து: பொதுத் தேர்தலின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகி உள்ளது!

பேங்காக்: 2014-ஆம் ஆண்டு இராணுவ ஆட்சிக்கு உட்பட்டதிலிருந்தே, தாய்லாந்து தேர்தல்கள் கணிசமான பலவீனத்தை கொண்டிருந்ததாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழு தெரிவித்துள்ளது. இன்னும் பல வாக்குச் சாவடிகளில் எண்ணும் செயல்முறைகள்,  வாக்குகளை கணக்கெடுப்பது போன்ற செயல்முறைகள்...

தாய்லாந்து பொதுத் தேர்தல்: பாலாங் பிராசாராத் கட்சி முன்னிலை!

பேங்காக்: தாய்லாந்தின் பொதுத் தேர்தலில், பாலாங் பிராசாராத் கட்சி, நேற்று ஞாயிற்றுக்கிழமை (உள்நாட்டு நேரம் இரவு 11.00 மணி) நிலவரப்படி முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சுமார் 7,594,820 வாக்குகள் பெற்று முன்னிலையில்...

தாய்லாந்து: இளவரசி உபோல்ரத்தனா பிரதமர் வேட்பாளராக களம் இறங்குகிறார்!

பேங்காக்: தாய்லாந்து நாட்டின் அரச குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பொதுவாகவே அரசியலில் ஈடுபடுவது இல்லை. அதனை முறியடிக்கும் வகையில், தாய்லாந்து மன்னர், மஹா வஜிராலோங்கோர்னின் தங்கையான, இளவரசி உபோல்ரத்தனா, நாட்டின் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதாக...