Home Tags தாய்லாந்து

Tag: தாய்லாந்து

தாய்லாந்து குண்டுவெடிப்பில் மலேசிய செல்போன் பயன்படுத்தப்பட்டுள்ளது!

பேங்காக் - சில தினங்களுக்கு முன் தாய்லாந்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், மலேசிய செல்பேசி (Cell phone) பயன்படுத்தப்பட்டிருப்பதும், அதன் உரிமையாளரைக் கண்டறிய தாய்லாந்து காவல்துறை மலேசியக் காவல்துறையின் உதவியை  நாடியிருப்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து...

தாய்லாந்தில் 2 நாட்களில் 5 இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல்கள்!

பேங்காக் : உலகம் எங்கிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நாடான தாய்லாந்தில் வியாழன், வெள்ளிக்கிழமை இரண்டு நாட்களில் ஐந்து வெவ்வேறு இடங்களில் – அதுவும் சுற்றுலாப் பயணிகள் கூடும் மையங்களில் – வரிசையாக...

தாய்லாந்து இரட்டை குண்டு வெடிப்பு: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை!

பேங்காக் – நேற்று வியாழக்கிழமை உள்நாட்டு நேரம் இரவு 10.20 மணியளவில், தாய்லாந்தின் முக்கிய சுற்றுலா மையமான ஹூவா ஹின் என்ற நகரின் (மேலே படம்) சொய் பிந்தாபாட் (Soi Bintabat) வட்டாரத்தில்...

தாய்லாந்தில் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல்!

பேங்காக் - நேற்று வியாழக்கிழமை உள்நாட்டு நேரம் இரவு 10.20 மணியளவில், தாய்லாந்தின் முக்கிய சுற்றுலா மையமான ஹூவா ஹின் என்ற நகரின் (மேலே படம்) சொய் பிந்தாபாட் (Soi Bintabat) வட்டாரத்தில்...

தாய்லாந்து புலிக் கோயிலில் 40 புலிக் குட்டிகளின் உடல்கள் மீட்பு!

பாங்காக் - தாய்லாந்தில் உள்ள புலிக் கோயிலில் இன்று அதிரடியாகச் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அங்கு உறை நிலையில் வைக்கப்பட்டிருந்த 40 புலிக்குட்டிகளின் உடல்களைக் கைப்பற்றியுள்ளனர். அக்கோயிலில் இருந்த சமயற்கட்டில் இருந்த உறைவிப்பானில் (...

கழிவறைக்குப் போன ஆடவரைக் “குறி” பார்த்துக் கடித்தது மலைப்பாம்பு!

பாங்காக்: அண்மைய சில மாதங்களாக கொளுத்தி வரும் அளவுக்கதிகமான வெயில் காரணமாக பாம்புகள் நிழலான, உஷ்ணம் இல்லாத பகுதிகளை நோக்கி படையெடுக்கின்றன, என்றும் குறிப்பாக, ஒதுக்குப்புறமான கழிவறைகளில் வந்து சுருண்டு படுத்துக் கொள்கின்றன...

தாய்லாந்து பள்ளி விடுயில் தீ விபத்து – 17 மாணவிகள் பலி!

பாங்காக் - தாய்லாந்தில் பள்ளி விடுதியில் தீ விபத்து ஏற்பட்டதில் 17 மாணவிகள் உடல் கருகி பலியாகியுள்ளனர். தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்தில் உள்ள வியாங் பா பாவ் மாவட்டத்தில் பிதாகியட்ர் வித்யா...

ஏர் இந்தியா பாங்காக்கில் வெடிகுண்டு மிரட்டலால் அவசரத் தரையிறக்கம்! பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர்.

பேங்காக் - நேற்று வெடிகுண்டு மிரட்டல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து பேங்காக் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அதன் பயணிகளும், பணியாளர்களும் விமானத்தின் அவசர வாயில்களின் வழி...

பாங்காக்கில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

பாங்காக் - தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலுள்ள அனைத்துலக விமான நிலையத்தில் ஏர் இந்தியா 332 விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானத்தின் அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தை விமான...

தாய்லாந்தில் யானை மிதித்து சுற்றுலாப் பயணி பலி!

பாங்காக் - தாய்லாந்து கோ சாமுய் தீவில், நேற்று மதியம் பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி ஒருவர் தனது மகளுடன் யானை சவாரி செய்த போது, அந்த யானை அவரை தூக்கி வீசி காலால்...