Home Tags திரைவிமர்சனம்

Tag: திரைவிமர்சனம்

திரைவிமர்சனம்: “அச்சம் தவிர்” – இந்தியப் படங்களுக்கு இணையான தொழில் நுட்பம்

கோலாலம்பூர் - சமீப காலமாக பல தரமான மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் கடந்த வாரம் வெளியாகி மலேசியத் திரையரங்குகளில் வெற்றிகரமாகப் பவனி வந்து கொண்டிருக்கும் படம்...

திரைவிமர்சனம்: அசுரவதம் – விறுவிறுப்பான திரைக்கதை! இழப்பின் வலியை உணர்த்தும் படம்!

கோலாலம்பூர் - சசிகுமார், நந்திதா என இரு பிரபலங்கள் நடித்திருந்தாலும் கூட எந்த ஒரு பெரிய விளம்பரமோ, அறிவிப்புகளோ இல்லாமல், கதையை மட்டும் நம்பி வெளியாகியிருக்கிறது புதுமுக இயக்குநர் மருதுபாண்டியன் இயக்கத்தில் 'அசுரவதம்'...

திரைவிமர்சனம்: ‘டிக் டிக் டிக்’ – கதை பழசு.. தொழில்நுட்பம், உருவாக்கம் ரசிக்க வைக்கிறது!

கோலாலம்பூர் - நள்ளிரவில் சென்னை சுனாமி காலனியில் வந்து விழுகிறது ஒரு 6 அடி உயர விண்கல். இப்பேரிடரில் பொதுமக்கள் 14 பேர் பலியாகின்றனர். மீட்புக் குழுவினர் ஒருவழியாக தகதகவென எரிந்து கொண்டிருக்கும் அந்த...

திரைவிமர்சனம்: ‘கோலி சோடா 2’ – முதல் பாகத்தின் விறுவிறுப்பு இல்லை!

கோலாலம்பூர் - விஜய் மில்டனின் 'கோலி சோடா' பார்த்தவர்களுக்குத் தெரியும். பணம், பதவி, அதிகாரம் என அசுர பலம் படைத்தவர்களை சாமானியர்கள் எதிர்ப்பது தான் கதை. கோயம்பேடு மார்க்கெட்டை கதைக்களமாக வைத்து மிக எளிமையான,...

திரைவிமர்சனம்: ‘ஒரு குப்பைக் கதை’ – நல்ல கருத்துடன் கூடிய எளிமையான படம்!

சென்னை - ஊர்ல இருக்குற பொண்ணுங்க எல்லாம் டாக்டர், எஞ்சினியர் மாப்ளய தான் கட்டுவேன்னு சொன்னா அப்புறம் குப்பை அள்ளும் தொழிலாளர்கள் போன்றவர்களை யார் தாங்க கல்யாணம் பண்ணுவா? என்பதை பொட்டில் அறைந்தார்...

திரைவிமர்சனம்: அபியும் அனுவும் – நல்ல கதைக்கரு.. ஆனால் அதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கலாம்!

சென்னை – ஊட்டியில் சமூக சேவைகள் செய்து வரும் பியா பாஜ்பாய் (அனு), தனது பேஸ்புக் பக்கத்தில் நிறைய சமூக விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுகிறார். அதனைப் பார்த்து ரசித்து காதல் வயப்படுகிறார் சென்னையில் வசிக்கும்...

திரைவிமர்சனம்: ‘காளி’ – சிறப்பான நடிப்பு, ரசிக்க வைக்கும் திரைக்கதை!

சென்னை - அமெரிக்காவில் புகழ்பெற்ற பரத் மருத்துவமனை உரிமையாளரின் ஒரே வாரிசான விஜய் ஆண்டனிக்கு அடிக்கடி தூக்கத்தில் ஒரு கனவு வந்து தொந்தரவு செய்கின்றது. அக்கனவில் ஒரு பாம்பும், காளைமாடும், ஒரு சிறுவனும்,...

திரைவிமர்சனம்: நாச்சியார் – வழக்கமான பாலா படத்தில் இருந்து மாறுபட்டு இருக்கிறது!

கோலாலம்பூர் – மைனர் பெண்ணான அரசியை (இவானா) அதே பகுதியைச் சேர்ந்த காத்து என்ற காத்தவராயன் (ஜீ.வி.பிரகாஷ்) பாலியல் வல்லுறவு செய்து, கர்ப்பமாக்கிவிட்டதாக சமூக நல ஆர்வலர்களால் வழக்கு ஒன்று பதிவு செய்யப்படுகின்றது. அந்த...

திரைவிமர்சனம்: ‘கலகலப்பு -2’ – வயிறு வலிக்க சிரித்துவிட்டு வரலாம்!

கோலாலம்பூர் - சுந்தர் சி இயக்கத்தில் 2012-ம் ஆண்டு, சிவா, விமல், அஞ்சலி, ஓவியா நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினைப் பெற்ற படம் 'கலகலப்பு'. அதன் வெற்றியை அடிப்படையாக வைத்து கலகலப்பு...

திரைவிமர்சனம்: ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ – காமெடி மட்டும் போதுமா பாஸ்?

கோலாலம்பூர் - பெண்ணைக் கடத்தும் வழக்கமான காமெடி கதை தான், ஆனால் அதை விஜய் சேதுபதியை வைத்து சற்று வித்தியாசமான முயற்சியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆறுமுக குமார். ஆந்திரா அருகில் ஒரு மலைகிராமம். அங்கு...