Home Tags திரைவிமர்சனம்

Tag: திரைவிமர்சனம்

திரைவிமர்சனம்: ‘ரோமியோ – ஜூலியட்’ – காதலில் ஏமாந்தவர்கள் வைக்கும் புதுமையான கோரிக்கை!

கோலாலம்பூர், ஜூன் 12 - படத்தில் டி.ராஜேந்திரைப் பற்றிய காட்சிகள், பாடல்வரிகள் வைத்தது தொடர்பான பல பிரச்சனைகள், நீதிமன்ற வழக்கு என பல தடைகள் கடந்து இன்று வெற்றிகரமாக வெளியாகியிருக்கிறது ஜெயம் ரவி,...

“இனிமே இப்படித்தான்” – தன்னை மட்டுமே நம்பும் சந்தானத்தின் தன்னம்பிக்கை வெற்றி!

கோலாலம்பூர், ஜூன் 12 – இன்றைக்கு தமிழ்ப் படங்களில் எந்த ஒரு கதாநாயகனை எடுத்துக் கொண்டாலும், “சந்தானத்தை எனது நண்பனாக படத்தில் நுழையுங்கள், அப்போதுதான் படத்தின் வெற்றிக்கு உத்தரவாதம்” என அலைந்து கொண்டிருக்க, சந்தானமோ,...

திரைவிமர்சனம்: ‘காக்கா முட்டை’ – எளிமையான கதையில் ஆழமான கருத்து!

ஜூன் 5 - அமெரிக்க பீட்சா, சுட சுட சென்னையின் புறநகர் பகுதிகளில் கூட கிடைக்கும் அளவிற்கு தேசங்களுக்கு இடையிலான தூரம் குறைந்து பொருட்கள் உலகமயமாகிவிட்ட நிலையில், அடிதட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் இன்னும்...

திரைவிமர்சனம்: மாஸ் – பழைய கதை தான் ஆனால் புதிய வடிவில்!

கோலாலம்பூர், மே 29 - கார்த்தியை வைத்து எடுத்த 'பிரியாணி' அவ்வளவு ருசிக்காமல் போனதால், அடுத்ததாக அவரது அண்ணன் சூர்யாவை வைத்து இரண்டு ஆண்டுகள் உழைப்பில் 'மாஸ் என்ற மாசிலாமணி'யை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்...

திரைவிமர்சனம்: டிமான்ட்டி காலனி – ஒருமுறை உள்ளே சென்று பார்க்கலாம்!

மே 23 - 'காஞ்சனா' ஏற்படுத்திய தாக்கத்திற்குப் பின்னர், பேய் படம் என்றாலே முற்றிலும் காமெடி என்றாகிவிட்ட நிலையில், மீண்டும் ஒரு பயமுறுத்தும் பேய் கதையுடன் பழைய டிரெண்டை பிடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள்...

திரைவிமர்சனம்: ‘புறம்போக்கு’ – திணறத் திணறத் தூக்குத் தண்டனை பிரச்சார நெடி! தாங்க முடியவில்லை!

கோலாலம்பூர், மே 16 – இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் படங்களில் எல்லாம் சமுதாய செய்திகளும், சமூகப் போராளிகள் குறித்த பார்வைகளும், பொதுவுடமைக் கருத்துகளும் சற்று அளவுக்கதிகமாகவே இருக்கும் என்பது தெரிந்ததுதான். அவரது முந்தைய இயற்கை,...

திரைவிமர்சனம்: “36 வயதினிலே” – பெண்களுக்கான புத்துணர்ச்சி!

கோலாலம்பூர், மே 15 -  "வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைத்த விந்தை மனிதர்கள் தலை கவிழ்ந்தார்" என்ற பாரதியின் இந்த வரிகள் தான் '36 வயதினிலே' படத்தை பார்க்கும் போது நினைவுக்கு வருகின்றது. தனது...

திரைவிமர்சனம்: இந்தியா பாகிஸ்தான் – காலத்திற்கு ஏற்றதாக இல்லை!

மார்ச் 8 - 'இந்தியா பாகிஸ்தான்' ஒரு காமெடி படம் என்று கூறப்பட்டதால், விஜய் ஆண்டனியின் முந்தைய வெற்றிப் படங்களான நான், சலீம் ஆகியவற்றின் சீரியஸ் ஆன கதைக் களத்தை மறந்துவிட்டு, ஒரு...

திரைவிமர்சனம்: உத்தம வில்லன் – உன்னத கலைஞன் என்றென்றும்..

கோலாலம்பூர், மே 1 - "சாகாவரம் போல் சோகம் உண்டோ? - தீரா கதையை கேட்பார் உண்டோ?" - மரணம் யாருக்கும் எப்போது வேண்டுமானால் வரலாம். அதற்கு அரசன் முதல் ஆண்டி வரை எல்லாம்...

மலேசியாவில் காஞ்சனா 2 வெற்றி – ஓகே கண்மணி தோல்வி ஏன்? ரசிகையின் விமர்சனம்!

கோலாலம்பூர், ஏப்ரல் 28 – கடந்த வாரம் வெளியான காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி இரண்டு படங்களும் தமிழகத்தில் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கின்றன என்றாலும் மலேசியாவைப் பொறுத்தவரை காஞ்சனா-2 மவுசு...