Tuesday, September 25, 2018
Home Tags தீபாவளி 2017

Tag: தீபாவளி 2017

சுங்கை சிப்புட் தேசிய நிலை தீபாவளிக் கொண்டாட்டம் (படக் காட்சிகள்)

சுங்கை சிப்புட் - கடந்த சனிக்கிழமை நவம்பர் 11-ஆம் தேதி பேராக் மாநிலத்தின் சுங்கை சிப்புட் நகரில் நடைபெற்ற தேசிய நிலையிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புக் கொண்டாட்டங்களின் சில படக் காட்சிகள்: படங்கள்:...

சுங்கை சிப்புட்டில் தேசிய நிலை தீபாவளி திறந்த இல்லக் கோலாகலம்!

சுங்கை சிப்புட் - 2017-ஆம் ஆண்டுக்கான தேசிய நிலையிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புக் கொண்டாட்டங்கள் பேராக் மாநிலத்தின் சுங்கை சிப்புட் நகரில் சனிக்கிழமை (11 நவம்பர் 2017) இரவு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன. இந்தக்...

அஸ்ட்ரோ “விழுதுகள்” கலைஞர்களின் தீபாவளிப் பாடல்

கோலாலம்பூர் - அஸ்ட்ரோ வில் வார நாட்களில் காலையில் பேட்டிகள், தகவல்கள் என சுவையான நிகழ்ச்சிகளின் கலவையாக ஒளியேறும் நிகழ்ச்சி 'விழுதுகள்'. கடந்த பத்தாண்டுகளாகத் தொடர்ந்து ஒளியேறிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும்...

அஸ்ட்ரோவின் தீபாவளி சிறப்புப் பாடல்

இந்த ஆண்டுக்கான தீபாவளியை முன்னிட்டு அஸ்ட்ரோ ஒரு சிறப்புப் பாடலைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. குடும்ப உறவுகளின் சிறப்பையும், பெருமையையும், மகன், மகள்கள், பேரன் பேத்திகளுடன் கொண்டாடும் தீபாவளியின் சிறப்பை விளக்குகிறது காணொளியுடன் கூடிய...

மஇகாவின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு

பத்துமலை - இன்று புதன்கிழமை தீபாவளியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பத்துமலை திருத்தல வளாகத்தில் மஇகாவின் திறந்த இல்ல தீபாவளி உபசரிப்பு நடைபெற்றது. பிரதமர்...

“குமாரியின் 5 தோழிகள்” – உணர்ச்சிகரமான செல்கோம் தீபாவளி குறும்படம்

கோலாலம்பூர் - ஏதோ சில காரணங்களுக்காக தாய் தந்தையரைப் பிரிந்து வாழும் குமாரி என்ற இளம் பள்ளி மாணவி. தீபாவளிப் பெருநாளுக்காவது வருவார்கள் என பெற்றோரை எதிர்பார்த்து ஆவலுடன் அவள் காத்திருக்க, இந்தத்...

“இந்தியர்களின் வாழ்வில் ஒளி பெருகட்டும்” – டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர் - மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தியில், இந்தத் தீபத்திருநாளில் இந்தியர்களின் இல்லங்களில் இருள் நீங்கி ஒளி மிளிர்வதைப் போன்று இந்தியர்களின்...

“தீபாவளிக்கு பூ கோர்க்கும் நஜிப்”

கோலாலம்பூர் – தீபாவளியை முன்னிட்டு வழங்கியிருக்கும் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், நாம் அனைவரும் பெருமைப்படக் கூடிய ஒரு காலகட்டத்திற்கு நாம் வந்திருக்கிறோம் என்றும் நவீனமயமான பல வசதிகளை...

செல்லியல் குழுமத்தின் தீபாவளி நல்வாழ்த்துகள்

தீபாவளித் திருநாள் கொண்டாட்டங்களில் திளைத்திருக்கும் அனைத்து செல்லியல் வாசகர்களுக்கும் எங்களின் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

ஸ்மார்ட் வீல் தீபாவளி ஸ்பெஷல்: டீடீ, மா கா பா ஆனந்த் இடையே மோதல்!

கோலாலம்பூர் - அஸ்ட்ரோ விண்மீன் எச்.டியில் ஒளிபரப்பாகும் ஸ்மார்ட் வீல் எனும் விளையாட்டு நிகழ்ச்சியில் தீபாவளியை முன்னிட்டு களத்தில் இறங்குகின்றனர் திவ்வியதர்ஷினி (டீடீ) மற்றும் மா கா பா ஆனந்த். நகைச்சுவையும் கலகலப்பும் நிறைந்த...