Home Tags துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம்

Tag: துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம்

ஒப்பந்தம் மீறப்பட்டால் ஜோகூர், மலேசியாவில் இருந்து வெளியேறும்!

கோலாலம்பூர், ஜூன் 18 - ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமிற்கும், சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரிக்கும் கடந்த சில நாட்களாகக் கடும் வாக்குவாதம் நிலவி வரும் நிலையில், இளவரசரின் இளைய...

“ஜோகூர் மக்களுக்காக நான் தொடர்ந்து பேசுவேன்” – ஜோகூர் இளவரசர்

ஜோகூர் பாரு, ஜூன் 17 - ஜோகூர் மக்களுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு தான் இருப்பேன் என ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் தெரிவித்துள்ளார். ஜோகூர் மக்களிடம் அமைதியும்,...

“நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி” – ஜோகூர் இளவரசருக்கு நஸ்ரி பதிலடி

கோலாலம்பூர், ஜூன் 16 - தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும், ஆனால் ஜோகூர் இளவரசரின் நிலை அப்படி இல்லை என்றும் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி...

காவல்துறை என்னை விசாரணை செய்ய வேண்டும் – நஸ்ரி விருப்பம்

கோலாலம்பூர், ஜூன் 16 - ஜோகூர் இளவரசருக்குச் சவால் விட்டதற்காக என்னைக் காவல்துறை விசாரணை செய்ய விரும்பினால் செய்யட்டும், காரணம் "நான் சட்டத்தை மீறிச் செயல்படவில்லை" எனச் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர்...

அனைவரையும் கட்டுப்படுத்த நஸ்ரி ஒன்றும் கடவுள் இல்லை – ஜோகூர் இளவரசர் சாடல்!

ஜோகூர் பாரு, ஜூன் 16 - அனைவரையும் கட்டுப்படுத்த நீங்கள் ஒன்றும் கடவுள் இல்லையென ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் இப்னி சுல்தான் இப்ராஹிம், அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரியைக் கண்டித்துள்ளார். என்மீதான...

“என் மீதான பதில் தாக்குதல்களைக் கொண்டுவாருங்கள்” – சைகை மூலம் ஜோகூர் இளவரசர் பதில்!

ஜோகூர்பாரு, ஜூன் 13 – ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயிலுக்கு (படம்) எதிராக கலாச்சாரச் சுற்றுலாத் துறை அமைச்சர், நஸ்ரி அசிஸ் “ஒதுங்கியிருங்கள்! இல்லாவிட்டால் நாங்கள் பதிலடி தருவோம்” என்ற தொனியில்...

“அரசியலில் தலையிடாதீர்கள்! திருப்பி அடிப்போம்”-ஜோகூர் இளவரசருக்கு நஸ்ரி அசிஸ் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜூன் 13 – பிரதமர் நஜிப்புக்கு எதிராகச் சில கருத்துக்களைப் பதிவு செய்துள்ள ஜோகூர் சுல்தானின் மகனும் பட்டத்து இளவரசருமான துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமுக்குக் கலாச்சார, சுற்றுலாத் துறை அமைச்சர்...

ஜோகூர் இளவரசரின் கோலாகலத் திருமண விருந்து

ஜோகூர் பாரு, நவம்பர் 10 - ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், செ புவான் கலீடா புஸ்தாமான் திருமணத்தை கொண்டாடும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை இங்கு சிறப்பாக நடந்தேறியது. இந்த பிரமாண்ட நிகழ்வில்...

ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் – கலிடா புஸ்தாமான் திருமணம்: நவம்பர் 8இல் மாபெரும்...

ஜோகூர் பாரு, நவம்பர் 2 – இதுவரை திருமணம் புரியாமல் இருந்த மலேசிய அரச குடும்பங்களின் முக்கிய வாரிசுகளில் ஒருவரான, ஜோகூர் மாநிலத்தின் துங்கு மகோத்தா எனப்படும் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில்...

மலேசிய காற்பந்து சங்கத் தலைவர் பதவிக்கு இரண்டு இளவரசர்கள் போட்டி

கோலாலம்பூர், மே 24 – நாளை நடைபெறவிருக்கும் மலேசிய காற்பந்து சங்கத்தின் பொறுப்பாளர்கள் தேர்தல் ஒரு புதுமையான போராட்டத்தைச் சந்திக்கவுள்ளது. கடந்த 30 வருடங்களாக மலேசிய காற்பந்து சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து வரும் 83...