Home Tags துன் அப்துல்லா படாவி

Tag: துன் அப்துல்லா படாவி

நஜிப் திறந்த இல்ல உபசரிப்பில் அப்துல்லா படாவி! சுப்ரா!

புத்ரா ஜெயா - நேற்று நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நடத்திய திறந்த இல்ல உபசரிப்பில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். துன் அப்துல்லா படாவியும் -...

மகாதீரை வெறுப்பேற்றும் வண்ணம் துன் அப்துல்லா படாவியை  பெட்ரோனாஸ் ஆலோசகராக நியமித்தார் நஜிப்!

புத்ரா ஜெயா – பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியிலிருந்து முன்னாள் பிரதமர் துன் மகாதீர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பின் பிரதமராகப் பதவியேற்ற துன் அப்துல்லா படாவி பெட்ரோனாசின் புதிய ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 1ஆம்...

பெட்ரோனாஸ் ஆலோசகராக அப்துல்லா படாவி பதவி ஏற்க அதிக வாய்ப்பு!

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டிடமிருந்து பறிக்கப்பட்ட பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவிக்கு, மலேசிய அரசியல் வட்டாரங்களில் தற்போது இரண்டு முக்கியத் தலைவர்களின் பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பதவிக்கு முன்னாள்...

மகாதீர் கேள்விக்கு நஜிப் பதிலளிக்க வேண்டும் – அப்துல்லா படாவி

கோலாலம்பூர், ஏப்ரல் 29 - துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் கேள்விகளுக்கு பிரதமர் டத்தொஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதிலளிக்க வேண்டும். மௌனமாக இருக்கக்கூடதென முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவி...

“அம்னோவுக்கு எதிராக மாறவில்லை – என் இறுதிமூச்சு வரை நான் அம்னோவைச் சேர்ந்தவன்” –...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 -   ‘அவேக்கினிங் தி அப்துல்லா இயர்ஸ் இன் மலேசியா’ என்ற நூலின் வழி அம்னோவை குறை கூறியதால், தான் அம்னோவிற்கு எதிராகிவிட்டதாகக் கூறப்படுவதை முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி...

அம்னோவில் மறுசீரமைப்பு தேவை – அப்துல்லா படாவி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 - அம்னோவில் தற்போது மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவி தனது  ‘அவேக்கினிங் தி அப்துல்லா இயர்ஸ் இன் மலேசியா – AWAKENING THE ABDULLAH BADAWI...

“சாமிவேலுவை பதவி விலகுமாறு நான் வலியுறுத்தினேன் – அவர் மறுத்துவிட்டார்” – அப்துல்லா படாவி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 -  கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்னதாகவே ம.இ.கா தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ளுமாறு தான் சாமிவேலுவிற்கு ஆலோசனை கூறியதாகவும், ஆனால் அப்போது அவர் அதை...

“நான் பிரதமராக இருந்த காலத்தில் ‘தூக்க நோயால்’ அவதிப்பட்டேன்” – அப்துல்லா படாவி விளக்கம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 -  தான் பிரதமராக இருந்த காலத்தில் தன்னை அறியாமல் கண் அயறும்  ‘தூக்க நோயால்’ அவதிப்பட்டதாகவும், அதற்கான மருத்துவ சோதனைகளை நாடியதாகவும் முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா படாவி...